பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 5 4 நீதிநெறிவிளக்கம † : H H -- - # +. H | ஒல்லாதார் என்று பாடங்கொண்டு வன்மை யில்லாகார் ங் s = 曹 - Ho H H TIT_2 பொருளுரைத்தார் உ. வே. சாமிநாதைய H. H. அல்லால் : a f

வல்லார் " என்று பாடங்கொண்டார் உ. வே. சாமிநாதையர்.

அல்லார் ' என்று பாடங்கொண்டாரு முளர். பிறர் பிறர் செய்படோல் :

என்பதற்குத் தாம் செய்வதுவாக வெளிப்படாமற் பிறர் செய்வது போலாக என்றுாைப்பாரு முளர்.”* -அ. கு.

அறிமடம் பூண்டு நிற்பாாார் :

  • அறிஞர் பிறர்க்குப் பயன்படுஞ் செயல்களையே செய்து அவை பிறர்க்குப் பயன்படுவதை அறிந்துங்கூடக் கம்மைப் புகழாமல் அவற்றை யெல்லாம் அறிந்தும் அறியாதவர்போ விருப்பாரென்றும், அக்குணம் அவ் அறிஞர்க்கன்றி அடக்க மில்லார்க் கில்லையாதலால் அல்லால் ஆர் எனவுங் கூறினர்.” -இள.
  • அறிமடம் பூண்டு நிற்பாரா” என்று பாடங்கொண்டு, நிற்கமாட் டார் என்று பொருளுரைத்தார் அ. குமாரசுவாமிப் புலவர்.
  • அறிமடம் பூண்டு நிற்பார் ” என்று பாடங்கொண்டார் உ. வே. சாமிநாதையர்.”

Many, to reap a harvest of empty sound, scruple not to boast aloud, though they have done nothing : on the contrary, where are the men, who, when they have done a good action, assume a feigned ignorance, as if others had done it 2 —H.S. The insolent will trumpet forth their actions, evil though they be, desirous of ostentatious display. There is none in the world who will remain silent after performing deeds of charity, as if he knows nothing about it, and as if some one else had done it. —C.M. Even when doing useless things and reaping but a harvest of empty loud sound, the foolish boast a great deal. How few are those who having done good and necessary things, by their humble silence seem as if someone else had done it 2 —T.B. K.

  • இவ்வாறுரைத்தவர் சி. முத்தைய பிள்ளையாவர்.