பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 நீதிநெறிவிளக்கம் இன்றி யென்னும் வினையெஞ்சிறுகி நின்ற விகா முகாமாக ருென்றியன் மருங்கிற் செய்யுளி லுரித்தே " -(தொல்காப்பியம் : உயிர் மயங்கியல்) -சி. வை. தா.

  • பகையுள்ள பொழுது பிறர்பழி கூறில் அப்-ழி செல்லாதாதலால் * பகையின்று என்ருர்.” -தி. சு. செ.

பழி வசையுமாம். பயமின்று மெய்விதிர்ப்புக் காண்பான் :

  • பயம்-பயன். இதற்கு அஞ்சுதல் ” என்று பொருள் கொண்டார் சி. முத்தைய பிள்ளை.

இன்று-எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று.

  • காண்பான்-காணுதல் என்பார் தொழிற் பெயரென்ருர் -இள.

கொடி றுடைத்துக் கொல்வான்போல் : கொடிறு-கபோலம் என்றுாைத்தார் தி. சுப்பராயச் செட்டியார். கதுப்பு என்று பரிமேலழக ருாைத்துள்ளார்; க. எ.எ-ஆம் குறளுாை நோக்குக. ' கடுங்கண் மறவர்தாம், கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர், துள் ளுநர்க் காண்பார் தொடர்ந்துயிர் வெளவலின் ' (கலி-ச : 3.5). உ. வே. சா. கைவிதிர்த்து : ' கை ஆகுபெயாா யுறுப்புக்களனைத்தையும் விளக்கிற்று.” -சி. வை. தா.

  • கைவிதிர்ப்பு-கைந் நொடித்தல், இங்கே இவனே டு கின்று பேசுத லாகாதென்பதனைக் குறிப்பா லுணர்த்திற்று.” -அ. கு.

' கொல்லுதல் ஒரு நாளைத் துன்பம் ; இது பல நாளைத் துன்பம் ஆதலின் கை விதிர்த்து என்று கூறினர்.” -தி. சு. செ. A man, who without malice, takes up, and dwells upon the scandal of others, for the solitary advantage of exciting laughter, will be feared and trembled at, like a man who, without any benefit to himself, would kill his neighbour by a blow on the cheek, that he might see the body quiver in death. —H. S. He who exposes the failings of others without any cause of enmity, aiming at no more effect than derisive