பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 நீதிநெறிவிளக்கம் எச. தெய்வ தண் டனே கெய்வ முளதென்பார் தீய செயப்புகிற் ஹெய்வமே கண்ணின்று கின்ருெறுக்கும்-தெய்வம் இலதென்பார்க் கில்லைத்த மின்புதல்வர்க் கன்றே பலகாலுஞ் சொல்வார் பயன். 1. தெய்வம் - கடவுள், உளதென் பார் - உண்டென்று சொல்லுவோர், தீய - திச்செயல்களே, செயப்புகின் - செய்யத் தலைப்படுவர்ாயின், தெய்வமே - அக்கடவுளே, கண் இன்று - கண்ணுேட்டமின்றி, கின்று - (ஆங்காங்கு அவரெதிரில்) நின்று, ஒ.அறுக்கும் - தண்டிக்கும் ; தெய்வம் - கடவுள் என்ற ஒன்று, இலதென்பார்க்கு - இல்லையென்று சொல்லுவோர்க்கு, இல்லை - (அக்கடவுள் எதிரில் தோன்றுவதும், ஒறுத்தலும்) இல்லை , தம் - (பெற்ருேர்) தம்முடைய, இன்புதல்வர்க்கு அன்றே - அன்புள்ள நல்ல பிள்ளைகளுக் கன்ருே, பலகாலும் (அவர்கள் நெறி தப் புந்தோறும்) பன்முறையும், சொல்வார் - எடுத்துக் கடறி அறி வுறுத்துவார், பயன் - பயன்தரும் (நீதிச் சொற்களை) ! 2. கம் இன்புதல்வர்க்கு அன்றே பலகாலும் சொல்வார் பயன் ; தெய்வம் உள. கென்பார் தீய செயப்புகின் தெய்வமே கண்ணின்று கின்ருெறுக்கும் ; தெய்வம் இலதென்பார்க்கு இல்லை. 3. இறைவைேருவன் உளனென்று உளமார கம்புபவர்கள் தீயன செய்தல் அடாது.

  • பிறர்க்கின்ன முற்பகற் செய்யிற் றமக்கின்ன பிற்பகற் ருமே வரும்.” -குறள்.

ஒங்கிய புவியிற் செல்வத் தொடுஞ்சில ரும்ருர் சில்லோர் தாங்கினர் வறுமை யீதே யூழ்வினை முயற்சி தன்னம் மீங்குரு தன்மை வேட்டோர் தீவினை யடைவர் சீமை நீங்குரு மனத்தோர் நன்மை நிறைந்கிட நிலத்தில் வாழ்வார். -' -கந்தபுராணம்.

5. கடவுள் உண் டென்பாருக்கே மிக்க துன்பங்கள் வாழ்க்கை யில் உண்டாகின்றன என்று கூறுவாாை நோக்கி அதற்கொரு காரணம் எடுத்துரைப்பார். இதனை மறக்கருனை என்பர். ' -உ. வே. சா. ' பெற்ருேர் தம் அன்பான புதல்வர்க்கு மட்டும் அறநெறி போதிப்ப ான்றி அன்பிலாப் புதல்வர்க்கு அவ்விதம் போதியார்போல், இறைவனும் தன்னை நம்பினவர்க்குமட்டும் நன்னெறி காட்டுவனன்றி கம்பாகார்க்கு அவ்விதம் செய்வதில்லை என்ருர். ” -இள.