பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இTஅF . தெய்வ தண்டனை 259 ' இவ்வாறு உலகத்தில் அதுபவ மிருப்பதற்குக் காரணம் யோக்கியருக் குப் பாவம் கழிவதற்காகக் கடவுளே அப்படிச் செய்கிருர் என எது கூறினர். ' -ஊ. பு: செ. தெய்வ முளதென்பார் தீய செயப்புகின் : " தெய்வம்-ஆரியச் சிதைவு ; கற்பவம் ; அது பொருளால் உயர் தினையேனுஞ் சொல்லால் அஃறினை யாதலால் உளது , இலது , ஒறுக்கும் என அஃறிணை முடிபு தந்து கூறினர். ' -தி. சு. செ. ' தெய்வ முள தென்பவர் சீயன செய்யா ரென்பது தோன்றச் f செயப்புகின் * † -அ. கு. என்ருர். கண்ணின்று நின்றெறுக்கும் : 'கண் நின்றுகின்று ஒறுக்கும்’ எனப் பிரித்து, அவரெ சிரில் ஆங்காங்கு கின்று அத்திய செயல்களிற் செல்ல விடாமல் அவரைக் கண்டிக்கும் எனப் பொருளுரைத்து, இலதென்பார்க்கு முன்வாாாமை தோன்றக் கண்ணின்று' எனக் கூறினர் என்றும், கண்ணின் றென்பதற்குத் தாட்சிண்ணிய மின்றி யென்.அாைப்பாரு முளர். அது தெய்வ குண மன்மையானும், கிருட் டாங்கத்துள்ள பல்காலும் என்பதற்கு மாறுபடுதலானும் பொருங்கா தென்க என்றும் விரித்துக் கூறினர் அ. குமாரசாமிப் புலவர். ' கண்ணின்று கின் ருெ.அத்த லென்றது, முற்பகல் செய்யின் பிற் L/ கல் விளை தலை. † : - --கோ. இ. தெய்வம் இலதென்பார்க் கில்லை : ' தெய்வம் இலதென்பார்க்கு ஒறுத்தலில்லை என்றது இவரை மறு மையில் நாகவேதனை முதலியவற்ருல் தண்டித்தலால் இம்மையில் இல்லை என்றபடி. இது பெரும்பான்மை பற்றிக் கூறியது. ” -கோ. இ. சொல்வார் பயன் :

  • தம் இன்புதல்வர்க்குப் பலகாலும் பயன் சொல்வார் என்பதில் தமக் கினிய எல்லாத புதல்வர்க்குப் பலகாலும் பயன் சொல்லார் என்று கொள் ளப்படுதல் உபலக்கணம். ” -தி. சு. செ.

If those, who confess the existence of God, enter on e vil action, God will stay and rebuke them without mercy ; not so those, who say, “there is no God *. Is it not to their own dear children, that men patiently repeat instruction ? —Н. S. Should he who puts faith in God begin to do evil, the Almighty will stand before him and punish him