பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 நீதிநெறிவிளக்கம் 2. இளமை நீரிற் குமிழி ; கிறைசெல்வம் நீரிற்கருட்டும் நெடுங்கியை கள் ; யாக்கை நீரில் எழுத்து ஆகும் ; நமரங்காள், எம்பியான் மன்று வழுத்தாதது என்? == s 3. இளமை, செல்வம், உடல் ஆகிய இவை மூன்றும் நிலை யற்றன வாதலின், என்றும் நிலையுற்றதாயுள்ள கட்வுளின் திரு வடிகளை விரைந்து போற்றிப் பேரின்பம் பெறல் மக்களாய்ப் பிறந்தோர் கடன் என்பது கருத்து. . 4. ' இளமையு நிலையாவா வின்பமு கின்றவல்ல வளமையு மஃதேயால் வைகலுங் துன்பவெள்ளம் -ഖ?്നെ ധt_1ക്സ്. 5. இச்செய்யுள், இந் நூலாசிரியரால், காமே இயற்றியுள்ள சிதம் பாச் செய்யுட் கோவையிலும் சேர்க்கப்பெற்றிருக்கின்றது.'-உ.வே.சா.

  • இஃது அறிவுாையோடு கூடிய கடவுள் வாழ்த்துச் செய்யு ளென்க. இவ்வாறுங் கொள்ளுமொரு முறையைத் திருக்குறட் கடவுள் வாழ்த்து அதிகாாத்தானறிக.” -இள.

' ஆன்மாக்கள் பற்றிய பற்றை விடுவிக் கற்கு, அவை, இம்மையில் அனுபவித்தற்குரிய பொருள்களுள் இன்ப தகர்தற்கு இளமைப்பருவ மும் அதற்குச் சாதனமாகிய செல்வமும் சரீரமும் முக்கியப்பொருள்க ளாதலின், அவற்றின் நிலையாமையை யுணர்த்த எடுத்துக்கொண்டவர், நீர்க்குமிழி தோன்றி யழிதல்போல இளமை தோன்றி யழிதலின், குமிழி இளமை யெனவும், அலைகள் தோன்றும்போது பெரியனவாகத் தோன்றிக் காைசாரக் காைசாாச் சுருங்குதல்போலச் செல்வம் தோன் றும்போது பெரிதாகத் தோன்றி வாவாச் சுருங்குதலின், செல்வம் கெடுங் திரைகள் எனவும், நீரில் எழுதிய எழுத்து அப்பொழுதே யழிதல் போலத் தோன்றிய சரீாம் உடனே யழிதலின் < /ᎦmᎸᏍ! எழுத்தாகும் யாக்கை எனவுங் கூறி, அங்கிலையாப்பொருள்களைக்கொண்டு நிலைத்த பொருளைப் பெறவேண்டும் என்பார் , எம்பிாான் மன்று வழுத்தாதது என் ? எனவுங் கூறினர்.” -தி. சு. செ.

  1. ¢ புல்லறிவாளர் கண்டவுடனே மயங்குவது இளமையே யாதலின் அதனை முன்னும், அவ்விளமை காரணமாக இன்பங் துய்ப்பதற்குத் துணைக்கருவியாய் கிற்பது செல்வமே யாதலின் அதனை யதன்பின் லும், இளமை சின்னுளிருந்து அவ்விளமையின் து கர்ச்சிக் கண் பொரு ளழிந்து இாண்டும் போனபின்னருஞ் சிறிது காலம் யாக்கை அப்புல்லறி வாளர் இாங்குதற்பொருட்டு கிற்றலின் அதனை யவற்றின்பின்னரும் -வி. கோ. சூ.

வைத்தனர்.”

  • நிலையாமையைக் காட்டுதற்குக் குமிழி, கிாை, எழுத்து என்பன உவமிக்கப்பட்டன. அங்கனம் உவமிக்கப்பட்டவைகள் மூன்றும் நீரில்

நிகழும் நிகழ்ச்சிகளாயிருக்கலின், அக்ாோட்டத்தை இளமையும் செல்வமும் யாக்கையும் பொருங்கிய வாழ்க்கைக்கு உள்ளுறை புவம