பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எசு. பழி நானுவோர் 265 லால் இவரை நல்வழியில் ஈடக்கிறவர்களி னின்றும் தாழ்ந்தவரல்லர் என்ருர். 11 -கோ. இ.

  • நல்லார் இடைவிடாது புகழ என்பார் நன்மக்கள் செங் நாத் தழும் பிருக்க எனவும், தம்மை யறியாது சீயூழால் வரும் பழிக்கு காணி மனம் வருந்துவோர் ஒருபோதுந் தீய கருமஞ் செய்யா ரென்பார் எதிர்மறை யும்மை தந்து தீய செயினுஞ் சில எனவும், அவ்வாறு செய்தல்வரினுக் தம்மாலன்று என்பார் ஊழ்வினை யுன்னி எனவுங் கூறினர். ”

-தி. சு. செ.

தாம் அறியாமல் ஊழ்வினையால் மதிமயங்கித் தீய காரியங்கள் செய்ய நேர்ந்து அகனல் வரும் பழிக்கு நாணி மனம் வருந்துவோர் ஒரு போதும் தீய காரியங்களைச் செய்யா ரென்பர். பழி நானுவோர் தாம் அறியத் திய காரியங்களைச் செய்யார். ஊழ்வலியால் மதிமயங்கிச் செய்து

|- Hi விட்டாலும் அதனுலேற்படும் பழிக்குப் பெரிதும் மனம் வருங்துவர். -இள. நன்மக்கள் செந்நாத் தழும்பிருக்க :

செங்காத் தழும்பிருக்க வென்றது காத்தழும்பேறும்படி புகழ வென்றபடி. காத்தழும்பிருக்க வேத்துமி னிாே (காசிக்கலம்பகம்).”

-உ. வே. சா. சத்தியமாகிய செம்மை யுடைமையாற் பெரியார் நா செங்கா வெனப் பட்டது. ” -அ. கு.

நாக்குக்கு உண்மை கூறுதலின் மேற்பட்ட தன்மை வேறின்மை யால் செம்மைக்கு உண்மை கூறுதலெனப் பொருள் கொள்ளப்பட்ட போதினும், செந்நா.பண்புத் தொகை நிலைத்தொட ரென்க விரிந்தால் செம்மையாகிய நா என விரியும். ' -கோ. இ.

செங்கா என்பதற்குச் செவந்த நா ' எனப் பொருளுாைத்துச் செம்மை நிறத்தின்மே னின்றது என விரித்துரைத்தார் தி. சுப்பாாயச் செட்டியார். நாள்வாயுஞ் செந்நெறிச் செல்வாரிற் கீழல்லர் :

  • நாள்வாயும்-நாள்தோறும், ' நாள்வாயு கல்லறஞ் செய்வார்க்கு ” (பழமொழி). ” -உ. வே. சா. முன்னைத் தம் ஊழ்வலி யுன்னி :
ஊழிற் பெருவலி யாவுள' என்ற பெருநாவலர் வாக்கு நினைவு கூாக் தக்கது.

பழிநாணி : ' அணியன்ருே நானுடைமை சான்ருேர்க்கு ' என்று வகுத்தார் வள்ளுவனர். கருமத்தால் காணுதல் நாண் ” என்பது அவர் வரை 34. -