பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 நீதிநெறிவிளக்கம் யறை. . நன்மக்கள் காணுவது இழிந்த கருமங் காரணமாக காணுதல் ' என்பது பரிமேலழகர் உாை. உள்ளுடைவார்- தெருமங்து தேய்வார் ஒரு மாசுறின் ' என்ருர் நாலடியாளில். என்?ன ? நானலுயிரைத் துறப்பர் ' கல்லோர், ' உயிர்ப் பொருட்டால் நாண் துறவார் ” ஆகலின்.” Not inferior to those who walk every day in the right way, so as to gain the approbation of good men ; are the men who though they may do some things wrong, are broken in spirit at the thought of the force of destiny, and with the shame of reproach. —H. S. Those who feel afflicted and ashamed by deeds of ill, being over-ruled by fate, are not inferior to those who move unswervingly in the paths of virtue extorting reiterated applause from the wise. —C. M. Those who repent for the smallest evil done under force of destiny are not less than those who have constantly persevered in the path of virtue and been praised by wise therefor. —T. B. K.