பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ.எ. பிறன்மனை நயத்தல் 267 எ.எ. பிறன்மனை நயத்தல் பிறன்வரை கின்ருள் கடைத்தலைச் சேறல் அறனன்றே யாயினு மாக-சிறு வரையும் நன்னலத்த தாயினுங் கொள்க நலமன்றே மெய்க்கடுங்க வுண்ணடுங்கு நோய். 1. பிறன்வரை . பிறனது எல்லைக்கண், கின்ருள் - நின்ற வள் (அஃதாவது, பிறன் மனைவி), கடைத்தலை - தலைவாயிலில், சேறல் - (அவளது இன்பத்தை விரும்பிச்) சென்.அறு நிற்றல்,_அற னன்றே - நற்செயலே யாகாது ; ஆயினும் - அது நற்செய லென்றே வேண்டுமாயினும், ஆக - கொண்டொழிக ; சிறுவரை யும் - (அச்செயல்தானும்) சிறிது பொழுதாயினும், தன்னலத்த தாயினும் - (தனக்கு) நல்ல இன்பத்தைத் தருவதா யிருப்பினும், கொள்க - (அதனே) மேற்கொள்க ! நலம் - (ஆல்ை, அச்செய லால் வருவது) இன்பமும், அன்றே - அன்று ; (மற்றென்ன எனின்) மெய் - உடல், நடுங்க - நடுக்கங்கொள்ள, உள் - உள்ளமும், நடுங்கும் நோய் - ஒருங்கே நடுங்க வருவதொரு நோயாகும் ! 2. பிறன் வரை கின்ருள் கடைத்தலை சேறல் அறனே அன்று , ஆயினும் ஆக சிறுவரையு கல் நலத்ததாயினும் கொள்க : மெய்ங்கடுங்க உள் நடுங்கும் நோய், கலமே அன்று. 3. பிறன்மனை நயத்தல் அறனு மாகாமல், இன்பமும் பய வாமல் துன்பத்தையே அளிப்ப தாகலான், அதனை ஒழித்தல் வேண்டும். 4. பிறன் பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் தறம்பொருள் கண்டார்க ணில்.” -குறள். பகை பாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். ” -குறள்.

  • அச்சம் பெரிதா லதற்கின்பஞ் சிற்றளவா னிச்ச கினையுங்காற் கோக்கொலையாம். ' -நாலடியார்.
  • புக்கவிடக் தச்சம் போதரும்போ தச்சங் துய்க்குமிடத் தச்சங் தோன்ரு மற்-காப்பச்ச மெக்காலு மச்சங் கருமா லெவன்கொலோ வுட் கான் பிறனில் புகல் ' -நாலடியார்.

நீனiாயத் துன்பம் பயக்குமாற் றுச்சாரி கேண்ட வின்ப மெனக்கெனைத்தாற் க-அ. -நாலடியார்.