பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 நீதிநெறிவிளக்கம் " இது முதல் 8 செய்யுட்களால் இன்பம் கூறப்படும். பிறர் மனை கயத்தலின் சீமை இதிற் கூறப்படும். ' -உ. வே. சா. ' பாதாாத்தை விரும்பிச் செல்லுகை பாவம் என்பார், தேற்றே காாங் தந்து கடைத்தலைச் சேறல் அறனன்றே எனவும், சாருவாகன் முதலிய புறமதத்தர் சொல்லுவதைத் தக்கதெனக் கூறினும் அவர் கூறுவது இழிந்த தென்பார் இழிவுசிறப்பும்மை தந்து ஆயினுமாக எனவும், அச்செயலால் வருவது இன்பம் அன்று என்பார், சிறுவரையும் நன்னலத்த தாயிற் கொள்க எனவும், வருவன பழிபாவங்களும், அவள் கணவன் கைப்படின் உயிரிழத்தலும் என்பார் கலமன்றே மெய்ந்நடுங்க உண் னடுங்கு நோய் எனவுங் கூறினர். ' - -தி. சு. செ. பாதாா கமனம் பாாகித மாதலால் அறமென்னும் இன்பநூ லுடை யானை நோக்கி, அது அறமேயாயினும் நீ அக்காலத்தில் அதுபவிப்பது உடல் கடுங்கும்படி மனம் நடுங்குகின்ற நடுக்கமன்ருே ? ஆதலால் அது ஒழிக. என்பது கருத்து. இச் சொற்பொரு ளுணாாதவர் இச்சொல்லைப் பாகியமெனப் பரிமேலழக ருாையில் கிருத்தினர். ” -கோ. இ. பிறன் வரை நின்றன் கடைத்தலை சேறல் :

  • பிறன் மனையாளைப் புணர்த லென்பது இழிவுபற்றி, H பிறன் வரை கின்ருள் கடைத்தலை சேறல் என வேருே சாம்ருற் கூறப்பட்டது. ”- அ கு. * பிறன்வரை கின்ருள் கடைத் தலைச் சேறல் இடக்காடக்கல். ' -ஊ. பு. செ. * பிறன்வாை கின்ருள்-பிறனது எல்லைக்கண் கின்றவள்-பிறன் மனைவி ; ; பிறன் வரையாள் ” (குறள் 150) என்ருர் திருவள்ளுவரும்.”

உ. வே. சா. ' கடைத்தலை :-கடை - புறவாயில், தலை - எழனுருபு ; அல்லது தலைமையான கடை என்பது கடைத்தலை என மாறிவந்த இலக்கணப் போலி என்னலுமாம். ' ஊ. பு. செ. அறனன்றே ஆயினு மாக :

  • பாவமே யாயினு மாக ’ என்றே பொருள் கொண்டார் அ. குமாாசுவாமிப் புலவர்.

சிறு வரையும் நன்னலத்ததாயினுங் கொள்க : " சிறுவரையும் என்ற உம்மை முற்றுப் பொருளோடு இழிவு சிறப்புப் பொருளது. ” --கோ. இ. ' கொள்க என்றது சிறுவரையும் கன்னலத்ததாயினுங் கொள் ள ற்க !’ என்னும் பொருட்டு. நலமன்றே : ஈற்றிலுள்ள எ இாக்கப் பொருளது. ” -கோ. இ.