பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ.அ. நன்னல இன்பம் 271

  • முன் செய்யுளிற் பிறனில் விழைவதா லேற்படும் துன்பங்களை விளக்கிப்போந்த ஆசிரியர், இச்செய்யுளில் தன்னில்லாளோடு ஒருவன் இன்ப நுகருங்கால் கவனிக்கவேண்டிய முறைகளை விளக்கினர்.”
  • கருமம் முதலியன சிதையுமாயின், அவ்வின்பமுஞ் சிதைந்து துன்ப மாய் முடியும்.” -அ. கு.

கருமங் கல்வி தருமகல மென்றிவை தாழ்வடையா திருத்தற்கு மனைவியரைக் கொள்ளுதலும் அநுபவித்தலு மன்று வியபசாா விலக்கே இன்றியமையாமை யெனக் கூ றின ரென்க. அதுவுமன்றிச் சந்தான விருத்தி முதலிய இல்லறப் பயன் கருகி அம்மனைவியாைக் கழுவுதல் இன்றியமையாமை யென்ரு ரெனினுமாம்.” -சி. வை. தா. கருமஞ் சிதையாமே :

  • கருமமாவது இல்வாழ்க்கையைத் தாங்க மேற்கோண்ட முயற்சி.” -தி. சு. செ.
கருமமாவது இல்லற வாழ்க்கைக் கியைவதான நற்செயல்.”

-இள. கல்வி கெடாமே : of f கல்வியாவது முனிவர் மகிழ அவர்களருளிய அாலிற் பயிலு தல்.” -தி. சு. செ.

கல்வி-அறிஞர் எழுகிய அறிவுரைகள் கற்றல்.’ -ஆ வள.

தருமமுந் தாழ்வு பட ாமே :

  • தருமமாவது பிாமசாரி முதலிய மூவரும் தத்தம் ஒழுக் கத்திற் குன்ருது நடக்கச் செய்தல்.” -தி. சு. செ.

பெரிதுந் தம் இன்னலமுங் குன்றமே : " கம் என்பதைக் கருமம், கல்வி, கருமம் ஆகியவற்ருே டுங் கூட்டி யுாைத்தலுமாம்.” இன் நலம்-இனிய காட்சிண்ணியம் ” என்று பொருள் கூறி விருந்தினர் சுற்றத்தார் முதலியோ ரிடத்துச் செய்யுங் தாட்சிண்ணியம் என்று விரித்துாைத்தார் சுப்பாாயச் செட்டியார்.” பெரிதும் என்பதை ஈற்றடி யிறுதியில் வரும் நலம் என்பதனேடு கூட்டி யுாைத்தலு மொன்று.

  • இன்னலம் - இல்லறத்து நலமெனினுமாம்.” -சி. வை. தள்,