பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 நீதிநெறிவிளக்கம் இன்னலம் இனிய பண்புகள் என்று மேலுாைத்தது,

  • இளமையே கவினே கீர்த்தி யெறு ழ்கலை யிங்கிதத்தின்

வளமையே யன்பே நல்ல வருணமே யேகபோகம் விளைவுசெய் திறனே மற்று மிக்குள ாேனும் பொன்னிற் றளர்வின ராயி னஞ்சே யிருமணத் தையலார்க்கு ' என்ற பேருர்ட் புராணச் செய்யுளில் கண்ட |ளமை, கவின், சீர்த்தி முதலியவற்றைக் குறித்ததாம். ஏரிளங் கொம்பன்னுர் நன்னலத் துய்த்த னலம் :

  • ஏரிளங் கொம்பன்னர் பூங்கொம்பை யொத்த மாதர்கள் ’’

என்றுாைத்தார் சி. முத்தைய பிள்ளை.' | H.

  • அழகிய யவ்வன. மாதர் ' என்ருர் சி. வை. தாமோதாம் பிள்ளை.
  • அன்ன ளென்மைல் அன்ன சென்றது கற்பாகிய உயர்வுபற்றி

வந்த பால்வழுவமைதி.” -கோ. இ.

நன்னலம் - பிறர்மனை விழையாமையா லேற்படும் நன்மை ;

ஃ காவ பகை பாவம் அச்சம் பமி யில்லாமை.” -ԱՅին ՅIT : -లిం రాళ్ அதி, -

  • துய்த்தல்-இதனைத் துத்தல் என்றே பாடங்கொண்டு துத்தல் தொழிற் பெயர், து-பகுதி, க்-சங்கி, தல்-விகுதி ' என்று உாைத்தார் தி. சுப்பாாயச் செட்டியார்.

Without interruption to business ; without ruining learning ; without preventing charity ; and without greatly diminishing our household goods; the enjoyment of the charms of those, who resemble a beautiful young branch, may be considered good. —H. S. It is good to enjoy the charms of tender and lovely women without impending the progress of our actions and studies, without contracting the sphere of our charity, and depriving us of youthful vigour. —C. M. Without interruption to business, without ruining learning, without preventing charity and without depriving us of youthful vigour, the enjoyment of the charms of those, whose Waist is as tender and narrow as the beautiful young stem of a flower may be considered good. —S. W. Without detriment to business or studies, without interfering with virtue, without detriment to one's vigour, one may enjoy the charms of his wife. —T. B. K.