பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28O நீதிநெறிவிளக்கம்

  1. I

f செல்வமும்-என்பதற்கு H. : ஆக்கமும் என்று பாடங் கொண்டார் உ. வே. சாமிநாதையர். ” ' செல்வமும் என்ற உம்மை இறந்தது கழி இயகனேடு உயர்வு சிறப்புப் பொருளது. கற்பு முதலியனபோல இவள் வசத்த கல்லாமை யால், செல்வமு முண்டாயின் என்ருர். ' -கோ. இ.

  • பொறையிலா வறிவு போகப் புணர்விலா விளமைமேவத் துறையிலா வனசவாவி துகிலிலாக் கோலத் தாய்மை நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னர்ச் சிறையிலா நகாம்போலுஞ் சேயிலாச் செல்வ மன்றே. ”

என்னும் வளையாபதிச் செய்யுளாலும் மக்கட்பேறு பெறுதற்கரிய செல்வ மென்பதும், அஃதில்லாப் பிற செல்வங்கள் பிறங்காவென்பதும் பெறப்படும். ' கொண்டாற்கு - கொண்டான் உலக வழக்கு. ” --கோ. இ. ' மக்கட் பேறென்பதோர் செல்வம் என இதனை யுருவகஞ்செய்து மற்றவற்றை யுருவகஞ் செய்யாமையின் இது ஏகாங்க வுருவகவணி. ' - கோ. இ. " இது ஏகதேச வுருவகவணி ; பல அடுக்கினதால் மாலை யுருவகமு ιρπιο. -ஊ. பு. செ. If a wife clothed with chastity, crowned with affection, anointed with modesty, and adorned with jewels of a good heart and life, possess only the wealth of child-bearing; what more can her husband have to seek by the performance of penance 2 —H. S. A person whose wife is robed with chastity, decked with the flowers of affection, perfumed with female modesty, ornamented with domestic virtues, and also blest with the wealth of child-bearing, need not wish for anything more. —C. M. If a wife robed with chastity, crowned with affection, anointed with modesty and adorned with good character and good deeds, possess also the fortune of begetting children, her husband has nothing more to seek by penance. —T. B. K.