பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 நீதிநெறிவிளக்கம் நிறை செல்வம் நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் : சுருட்டு-சுருள் என்ற தன் பிறவினை ; இது கட்பாட றேற் ரு தவர் # என்புழிப்போலத் தன்வினைப் பொருள்பட கின்றது.’-சி. էՔ. நெடுந்திரைகள்- இது பாவை வழக்கேபோலக் கள் விகுதி பெற்றுத் திரைகள் ” என கின்றது. இது முதனிலைத்தொழிலாகு பெயர் என்பாருமுளர். செல்வம் ” என்பதற்கு இஅடெயர்ப் பயனிலை. i . -சி. மு.

  • நீரின்கண் நீண்ட அலைகள் பன்முறையுங் தோன்றி யழிதலே யன்றி யோரிடத்திலேயே கிலேயாய் கிற்றலின்றிப் பலவிடத் துஞ் சென்று மறிந்து மறிந்து வீழ்தல்போல, கிறைசெல்வமும் கிலைபேறின்றிச் சகடக்காற்போல மாறி மாறி வருமென்பார், கிறைசெல்வ நீரிற்

சுருட்டு நெடுங் கிாைகள் என்ருர். அகடுற யார்மாட்டு கில்லாது செல்வஞ் சகடக்காற் போலவரும் ” என்ற நாலடியாரையுங் காண்க.’’ -வி. கோ. சூ. நீரில் எழுத்தாகும் யாக்கை :

  • எழுத்து-உருக்கு, பெருக்கு என்பனபோல முதனிலை கிரிந்த தொழிற் பெயர்.” -கோ. இ. ' ஆகும்-தொடர்மொழி வினையாய் யாக்கை என்பதன் பயனிலை யாயிற்று. இதனைக் கடைநிலைத் தீவகமாக்கிக் குமிழி யொடுங் * கிாைக’ளொடுங் கூட்டி யுாைத்தலுமொன்.று.” -வி. கோ. சூ. பாக்கை-உடல். தோல், காம்பு முதலியவற்ருல் கட்டப்பட்டது. யா - பகுதி. H.
  • நீரின்கண் எழுதப்படும் எழுத்தானது எழுதிய அக்கணமே யழிதலன்றி யெழுதிய இடமுங் தெரியாது போதல்போல, மக்கள் யாக் கையும் விாைவினில் அழிதலேயன்றி அஃதிருந்த இடமுங் தெரியாது கெட் டழியுமென்பார், நீளிலெழுத்தாகும் யாக்கை யென்ருர்.’’-வி. கோ. சூ.
  • நீரெழுத்துக் கொத்தவுடல் ’’ -காசிக்கலம்பகம்.

நமாங்காள் :

  • ஈண்டு, அம் கமர்காள் என்பதரிைடையே கட்டுாைச் சுவை

தோன்றவும் அஃறிணைத் தன்மை தோன்றவும் வங்ககோர் அசை. காம் என்பது பகுதி. இது ' கம் ' என்று குறுகியது.”-வி. கோ. சூ. என்னே வழுத்தாத தெம்பிாான் மன்று : ' வழத்தாதது-எதிர்மறைத் தொழிற்பெயர். வழுத்துகலாகிய வாக்கின் ருெழில் கூறவே மனமெய்களின் முெழில்களும் உடனுரைத் துக் கொள்ளப்படும்.’’ -வி. கோ. சூ. எம்பியான்-இது பொதுப்படக் கடவுளைக் குறிக்குமாயினும் பின் வரும் ' மன்று ' என்பதைக் கொண்டும், நூலாசிரியாது மதம் சுத்தாத்து