பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடு. திறவு-புலப்பகை 291 அடு. துறவு - புலப்பகை பெண்மை வியவார் பெயரு மெடுத்தோதார் கண்ைெடு நெஞ்சுறைப்ப நோக்குருர்-பண்னெடு பாடல் செவிமடார் பண்பல்ல பாராட்டார் வீடில் புலப்பகையி னர். 1. பெண்மை - பெண்தன்மையை, வியவார் - பாராட்டிப் பேசமாட்டார் ; பெயரும் - (பெண்ணென்னும்) பெயரையுங் கூட, எடுத்து ஒதார் - எடுத்துப் பேசமாட்டார் ; கண்ணுெடு o கண்களொடு, நெஞ்சு-மனமும், உறைப்ப - சென்று பதியும்ாறு, நோக்குருர் - கண்னெடுத்தும் பார்க்கமாட்டார் ; பண்ணுெடு F. இசையொடு, பாடல் - (அவர்கள் பாடும்) பாடல்களையும், செவிமடார் - காகில் வாங்கமாட்டார்; பண்பல்ல - (நல்லொழுக் கத்தின் பாற் படாதனவாகிய ஏனைய) சற்குண நற்செயல்களையும், பாராட்டார் - கொண்டாட மாட்டார் ; விடில் - விடுதலில்லாத, புலப்பகையினர்-ஐம்புலன்களின் கண் பகைமை பூண்டு அவற்றை வெறுத்தவர். 2. வீடில் புலப்பகையினர் பெண்மை வியவார், பெயரும் எடுத் கோகார், கண்னெடு நெஞ்சுறைப்ப நோக்குருர் ; பண்குெடு பாடல் செவிமடார் ; பண்பல்ல பாராட்டார். 3. துறவை மேற்கோண்டவர்கள் பெண்ணுசையை முதற் கண் துறத்தல் வேண்டும். 4. ' அடல்வேண்டு மைந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லா மொருங்கு.” -குறள். ' மெய்வாய் கண்மூக்குச் செவியெனப் பேர்பெற்ற . -- வைவ்ாய வேட்கை யவாவினைக் - கைவாய் கலங்காமற் காத்துய்க்கு மாற்ற லுடையான் விலங்காது வீடு பெறும்.” -நாலடியார். ' பெண்விழைவார்க் கில்லை பெருங் தாய்மை ' -அறநெறிச்சாாம். 5. இதுமுதல் 18-செய்யுட்களால் துறவறக்கின் இலக்கணம் கூறப்படும். அதுறவறத்தார்க்கு ஆகாக சில செயல்கள் இச் செய்யுளிற் கூறப்படும். ' - -உ. வே. சா. " திறந்தோர் தாம் விட்ட பற்றுக்களை மீட்டும் விரும்பார் என்பது கருத்து ' -தி. சு. செ. இச் செய்யுள் ஐயுணர் வெய்தி மெய்யுணர் வெய்தாத துறவிகளையுே கருகிற்ரும். என்னை ? உடலினைப் பேனல்விட்டு, ஒன்றிய் செல்வம்