பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 நீதிநெறிவிளக்கம் விட்டு, விடலருஞ் சுற்றம்விட்டு, வேட்கை வேரொடும் விட்டு, இட னுடைக் குலமும்விட்டு, யானென தறவேவிட்டு, ஊசொடு பேரும்விட்டு, உலகியன் முழுதும்விட்டு, ஐந்தவித்து மெய்யுணர்ந்து முற்றுங் தறந்த துறவிகளுக்குப் பெண்மையாலெய்தக் கிடக்கும் இன் பவுணர்வும் உள் ளதோ ! இல்லை யென்பவாதலின். இனி, பின் அக-ஆம் செய்யுளில் ' எவ்வினைய ாேனும் இணை விழைச்சொன் றில்லெனின், தெவ்வுங் திசைநோக்கிக் சைதொழு உம் ' என்று வரையறுத்துக் கூறிய ஆசிரியர், ஐந்தடக்கல் அரிதென்பதை யுணர்ந்து அதனை அடக்குதற்கு எளியவழி, கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு, மொண்டொடி கண்ணே யுள ” வாதலின், அவ் வெர்ன்டாடியாகிய பெண்ணை அறவே விலக்குதலே யென்று இச் செய் யுட்கண் வகுத்தருளினர். ' அந்தக் காண மடங்கத் துறப்பதுவே, யெங் தத் துறவினுகன் றெந்தாய் பாாபாமே ' என்ருர் தாயுமாருைம். பெண்மை வியவார் :

  • பெண்மை என்றது பெண்களுடைய அழகு, குணம், முதலிய வைகளை. ’’ - دتی. Bز -

கண்ணுெடு நெஞ்சுறைப்ப நோக்குறர் :

  • நெஞ்சில் அவர்கள் உருவம் பதியுமாறு கண்களால் அவர்களைப் பார்க்கமாட்டார்கள் ; கண்னெடுத்துப் பார்த்தால் உடனே அவ்வுருவம் மனதில் படிந்து தம்மைத் துன்புறுத்தக் கூடாதென்று கண்களால் பார்க்

11 கவுமாட்டார்கள். -இள. பண்ணுெடு பாடல் செவிமடார் :

மகளிர்பாடும் பண்ணையும் பாடலையும் செவிமடார். செவிமடார். கேளார். துறவிகள் இசையை விரும்பிக் கேளாரென்பது,

' மடங்தை பர் மொழியுங் கானமுங் கேட்டு மன்னவன் மகண்முலை (மணந்தான் கடந்திரி கலையின் கோடுபெற்றுயர்ந்த கருதருங் தவனெனல்கேட்டு படர்ந்திள மறிமான் வேட்டுவன்பாடும் பண்செவி மடுத்தவன் வலை (மேல் கிடந்தன கண்டும் வெவ்விசை கேளேன். ' என்னும் (பாகவதச்) செய்யுளால் விளங்கும். தாம் அஞ்சித்துறந்த காமத் தைப் பன்னும் பாட்டும் மிகுவிக்கு மாதலின் பண்ஆெடு பாடல் செவி மடாரென்ருர் , ' கிளை நாம்பிசையுங் கூத்துங் கேழ்த்தெழுந் தீன்ற காம வி2ளபயன் (சீவகசிந்தாமணி-2598) என்பதலுைம் இல்து அறியப் படும். ” -உ. வே. சா பண்பல்ல பாராட்டார் : ' பண்பல்ல . நற்குணங்களல்லாதன ”. -அ. கு.