பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - ங் அசு. துறவு-உனடி 295 கொள்பபோற் கொள்ப எனவும், பிறாை வஞ்சித்தற்குத் தவவேடம் பூண்டோர் என்பார், அவாைப், பிறர் சிலர்போல்’ எனவுங் கூறினர். ” -தி. சு. செ.

காம விழைவின்மையால் வளரும் வீடு ' ; ஆகலின் ஐந்தடக்கி மெய்யறிவு தலைப்பட விழையும் உண்மைத் துறவியர் காமக்கலமாகிய பெண்ணின்பத்தை ஒழித்தல்வேண்டும் என்று மேல் அடு-ஆம் பாட்டி,ம் கடறிய ஆசிரியர், ஈண்டு, அத்தகைய பெண்ணின்பத்தையும் அதனைத் தொடர்ந்த ஏனைய இன்ப நுகர்ச்சிகளையும் விழையத்தாண்டுவது வயிறு நிறைந்த உணவேயாதலின் அதனைச் சுருக்கிச் சுருக்கி யொழித்தலே ஐந்தடக்கும் எளிய வழியாம் என்று கூறினர். மனம், பொறிவழி போகாது கிற்றற்பொருட்டு விாதங்களான் உண்டி சுருக்கலும் ” என்து பரிமேலழகர் முதற்கண் உண்டி சுருக்கலை எடுத்துக் கூறியமையை ஒர்க.

அயிற்சுவை பெருன் துயிற்சுவை யுரு அன் மாணிழைமகளிர் தோனலங் கொளாஅன் ' என்று இவ்வாசிரியர் சிதம்பா மும்மணிக்கோவையில் அழகுற யாத்துள் ளமையுங் காண்க. துயிற்சுவையும் து நல்லார் தோட்சுவையும் எல்லாம் : துயிற்சுவை-உறக்க இன்பம். உறக்க இன்பத்தைத் துறக்க இன்ப மாகக் கருதுவர் பேருண்டி கொள்வோர். து நல்லார்-அழகிய மகளிருமாம். அயிற்சுவையும் பித்துணுக் கொள்டபோற் கொள்ப : 1. அயிற்சுவை-அயிலப்படுதலையுடைய சுவைப்பொருள் ; எனவே †† உண்டி யென்றவாரும். -அ. கு. பித்து-பண்பாகு பெயராய்ப் பித்தனை யுணர்த்திற் று. -இள. துறவிகளைப் பித்தர்களோடு ஒப்பிடுதல் வழக்கம் என்பதை,

அற்றசிவ யோகிக் கருஞ்சின்ன மூன்றுண்டு

பற்றலகை யுன்மத்தர் பாலரியல் ” -நீதிவெண்பா. என்பத. காண்க.

பிறர் சிலர்டோல் என்றது துறவின் முதற்படியிலுள்ளவர்களையும், பொய்த்தவ வேடரையுங் குறித்ததாம். They, who, deeming indulgence in the sweets of sleep and the enjoyment of the charms of women of unsullied beauty, to be encouraged by indulgence in the sweets of feasting, take their food abstemiously as an