பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

→| Ta துறவு-உடலோம்பாமை 297. அஎ. துறவு-உடலோம்பாமை அன்பொ டருளுடைய ரேனு முயிர்கிலேமற் றென்பியக்கங் கண்டும் புறந்த ரார்-புன்புலாற் பொய்க்குடி லோம்புவரோ போதத்தாற் ரும்வேய்ந்த புக்கில் குடிபுகுது வார். 1. அன்பொடு - (உயிர்கள் மேல்) அன்புடன், அருள் - அருளும், உடையவரே ணும் - உடையவராயினும், உயிர்கிலே - தம் உட்ம்பு, மற்று என்பு இயக்கம் - உண்டி சுருங்கல் முதலிய விரதங்களால் மெலிந்து) எலும்புகள் புறப்பட்டு அசைகலை, கண்டும் - கானினும், புறந்தாார் - (அன்பும் அருளும் வைத்து) அதனைப் பாதுகாவார் ; புன் - இழிந்த, புலால் ஊல்ை வேய்ங்க, பொய் - கிலேயில்லாத, குடில் - உடலென்னும் குடிசையை, ஒம்புவரோ - (ஒருபொருட்படுத்திப்) பேனுவார்களோ, (பேணுர்), போகத்தால் - ஞானமாகிய மெய்யறிவைக்கொண்டு, தாம் - தாங்கள், வேய்ந்த - வேய்ந்துகொண்ட, புக்கில் - நிலை யாகிய தமக்குரிய பேரின்ப வீட்டில், குடிபுகுதுவார் - குடி புகக் கருதிய துறவிகள் ? 2. போதத்தால் தாம் வேய்ங்க புக்கில் குடிபுகுதுவார் அன்பொடு அருளுடையரேனும், மற்று உயிர்கிலே என்பியக்கங் கண்டும், புன் புலால் பொய்க்குடில் ஒம்புவரோ ? புறந்தார். 3. பேரின்ப வீட்டில் காட்டமுடைய உண்மைத் துறவிகள் சிற்றின்ப வீடாகிய உடலைப் பேனர். 4. புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட் டுச்சி லிருந்த வுயிர்க்கு. ” -குறள்.

  • மற்றுங் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க

லுற்ருர்க் குடம்பு மிகை. ' -குறள்.

  • சிறந்ததம் சுற்றமும் செய்பொருளும் நீக்கித்

துறந்தார் தொடர்ப்பா டெவன்கொல்-கறங்கருவி ஏனல்வாய் வீழும் மலைநாட அஃதன்ருே யானைபோய் வால்போகா வாறு. ’’ -பழமொழி. 5. துறவொழுக்கம் பூண்டார் தம் உடலைப் பாதுகாப்பதிற் கருத் துக்கொள்ளா ரென்பர். -உ. வே. சா.

முத்தி யுலகை அடைய விாைகுவோர் பிற வுயிர்களின் மேல்

அன்பும் அருளும் உடையாாாயினும், தம்முடம்பில் உடையால்ல ரெனவே, அஃதழிதலைக் குறித்துக் கவலையில .ொன்பது கருத்து. + T -கோ. இ. 38