பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.அ. துறவு-சிற்றின்பம் விழையாமை 3OL அ.அ. துறவு-சிற்றின்பம் விழையாமை சிற்றின்பஞ் சின்னிர தாயினு மஃதுற்ருர் மற்றின்பம் யாவையுங் கைவிடுப-முற்றுக் காம் பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோ பாரின் பப் பாழ்ங்கும்பி யில். 1. சிற்றின்பம் - காம இன்பம், சில்ாேதாயினும் - சிறிது காலமே நிற்கும் இயல்பினதாயினும், அஃதற்ருர் - அவ்வின் பத் திற்கு ஆளானேர், மற்றின்பம் - மற்ற இன்பங்கள் எல்லாவற் றையும், கைவிடுப - கைவிடுவர் ; முற்றும் - எப்போதும், காம் - தாம், பேரின்ப - பேரின் பமாகிய, மா - பெரிய, கடல் - கடலில், ஆடுவார் - கிளேப்பவர்கள், விழ்பவோ - கவறி விழுந்து அழுந்து வார்களோ, பாரின்பம் - உலக இன்பமாகிய, பாழ்ங் கும்பியில் - பாழ் நரகத்தில் 2 2. சின்னிரது சிற்றின்பமாயினும் அஃதுற்ருர் மற்றின்பம் யாவையுங் கைவிடுப ; பேரின்ப மாக்கடல் தாம் முற்றும் ஆடுவார் பாரின் பப் பாழ்ங் கும்பியில் வீழ்பவோ ? 3. துறவோர் விழைவது தூய பேரின்பமே. 4. சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாாே மற்றின்பம் வேண்டு பவர். ’’ -குறள். " அற்றவ ரென்பா சவாவற்ருர் மற்றையார் அற்ருக வற்ற கிலர். ”

பிறந்துமண் மீதிற் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை மறந்து சிற் றின்பக்கின் மேன்மய லாகிப்புன் மாதருக்குட் பறந்துழன் றேதடு மாறிப்பொன் றேடியப் பாவையர்க்கீங் திறந்திட வோபணித் தாயிறை வாகச்சி யேகம்பனே. ”

-குறள். -பட்டினத்தடிகள். ' அருளால் அறம்வளரும் ஆள்வினையால் ஆக்கம் பொருளாற் பொருள்வளரும் நாளும்--தெருளா விழைவின்பக் கால்வளரும் காமமக் காம விழைவின்மை யால்வளரும் வீடு. ’’ -அறநெறிச்சாாம். Ho 5. “ சிற்றின்பம் கனப்பொழுகிற் ருேன்றி யழியுக் தன்மைய தென் பார் சின்னிாது எனவும், அதனை விரும்பிஞேர்க்கு நல்லொழுக்கங்க ளால் வருமின்பங்களெல்லாம் கைக்கும் என்பார் மற்றின்பம் யாவையுங் கைவிடுப எனவும், பேரின்பம் விரும்பினேர்க்குக் கனப்போதாயினும் வீண்படாதென்பார் முற்றும் தாம் பேரின்ப மாக்கட லாடுவார்' எனவுங் கூறினர். ” -தி. சு. செ.