பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O2 நீதிநெறிவிளக்கம்

  • கடலில் ஆடுவார் கும்பியில் வீழார் என்றது ஒரு கயம். '

-உ. வே. சா. சிற்றின்பஞ் சின்னிாதாயினும் : - நெடுங்காமம் முற்பயக்கும் சின்னிா வின்பத்தின் முற்றிழாய் பிற்பயக்கும் பீழை பெரிது.” என்று ஆசிரியர் மூன்ரும் செய்யுளில், உாைத்தமை காண்க. அஃதுற்றுர் மற்றின்பம் யாவையுங் கைவிடுப :

கடவுளைத் தியானித்தல், அவர் சரிதங் கேட்டல், அவர் கிருகாமம் பாடல், அத்தன்மையரோடு கூடல் ஆகிய இவை யெல்லாங் கருதி மற்றின்பம் யாவையும் என்றது. ” -ஊ. பு. செ.

பேரின்ப மாக்கட லாடுவார் :

செம்மை யாகிய சிங்தையர் சீரியோர் வெம்மை யென்பதை வீட்டி விளங்கிைேர் தம்மை யுங் துறந் தேதலை கின்றவ ரிம்மை தன்னினு மின்பத்தை மேவுவார் ”

என்ற கந்தபுராணச் செய்யுளால் துறவோர் பேரின்பம் விழைதல் அறியப்படும். பாரின்பப் பாழ்ங் கும்பியில் : சில பிரதிகளிற் பாண் கும்பியி லென்றிருக்கிறது. அதற்கு விகி விாசோழியம், சந்திப்படலம்-உக-ஆம் சூத்திாம். பாண் செய், பாண் கிணறு என்பவற்ருனு மறிக. ' -சி. வை. தா.

பார்-கரு காரென கின்ரும் போலப் பரு பாரென நின்ற பண்புப் பெயர் பூமிக்கு ஆதலால் பண்பாகு பெயர் ; பா என்னும் முதனிலை முதல் மீண்டு, ஈற்ற காங் கெட்டுத் தொழிலாகு பெயாாயிற் றென்பாரொருவர் ; அவ்வாறு முதனிலை தன்னிலே விகாாப்படல் ஒருவழக்கினும் இன்மை யால் பேதைமை யென்க. ' -கோ. இ.
பாழ்ங்கும்பி-பண்புத் தொகைநிலைத் தொடர் ; பழமை என்னும் பண்புப் பகுதி ஈறு கெட்டு முதனிண்டு இனையவும் என்ற கல்ை ஈற்ற காங் கெட்டுப் பாழ் என நின்றது. ” -தி. சு. செ.
பாழ்ங்கும்பி-பண்புத் தொகை நிலைத் தொடர் ; விரிந்தால் பாழாகிய கும்பி என விரியும் ; பாழ் பயனின்மைப் பொருளதாகிய பண்புப் பெயர்ச் சொல் ; பயன்படாத புத்தகத்தை வாங்கினவனைப் பார்த்து ஒருவன் . இவன் பணத்தைப் பாழாக்கினன்' என்ருல் பணத்தைப் பயினில தாக்கினன் என்பதன்றிப் பழமை யாக்கின னென்பதன்று. "

-கோ. இ

கும்பி-சேறு. யானையும் காகமுஞ் சேறுங் கும்பி ' என்பது பிங்கலம், ' -அ. கு.