பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசு. துறவு-புணர்ச்சி விரும்பாமை 305 ளுேர் நல்லொழுக்கஞ் சிறிது மிலரென்பார் எனைத்துணையாாயினும் ' எனவுங் கூறினர். -தி. சு. செ. எவ்வினையரேனும் இணைவிழைச் சொன்றிலாேல் : ' எவ்வினையரேனும்-துறவோர் தமது துறவுக்கு விலக்கப்பட்ட கோபித்தல், பிறரை கிங் கித்தல், ஒரிடத்திருத்தல் முதலிய செயல்களுள் எவைகளைத்தா னுடையாாயினும். ' - كI. Bر .

  • எவ்வினையாேனும் என்னும் உம்மை எத்தித்தொழிலும் செய்யாத வாாயிருத்தல் வேண்டும் என்னும் பொருள் காலால் எதிர்மறையும்மை. ' -கோ. இ. : இணைவிழைச் சு-செய்யப்படு பொருளில்வந்த ஆரும் வேற்று மைத் தொகை இணையினது விழைச்சு என விரியும். இணை - இணைகின்ற வள், சேருகின்றவ ள், பெண் என்பது கருத்து. இணைகின்ற விழைச்சு என வினைத்தொகையாகக் கொள்வாரு முண்டு. உலகத்தில் முக்கியமாய் விரும்பப்படுவது புணர்ச்சியே யாகலின் இணையை விரும்புதல் எனப் பொருள் கொள்ளுதல் நலம்.” -ஊ. பு. செ.

பெண் ஆண் இரண்டும் விரும்பிச் செய்யப்படுதலால் இணைவிழைச் சென்னப்பட்டது. ” - அ. கு. ஒன்று-பொருளாற்றல் கோக்கி ஒன்று மட்டும் என விரித்தாைக் கப்பட்டது. தெவ்வுத் திசைநோக்கிக் கைதொழஉம் : திக்கு நோக்கித் தெண்டனிடுதல் ” என்பது உலக வழக்கு. அவ்வினை காத்தலிலாேல் :

காத்தல்-அவ்வினை தம்மிடம் நிகழாது காத்துக்கொள்ளல். ஏந்திழையார் தஞ்சயனத் தெய்தித்தம் மெய்தொடினுங், காய்ந்துவர்த் தலே துறவு காண் என்ருர் பிறரும். ' - அ. கு.

எ2னத் துணையாாயினும்:

விதிக்கப்பட்ட தொழில்களெல்லாஞ் செய்து எத்துணையுஞ் சிறங் தவரா யிருப்பினும். துறவிகளுக்கு விகிக்கப்பட்ட செயல்களாவன கோபமின்மை, கிந்தையின்மை, பிச்சை வாங்குதல் முதலியன. -அ.கு.

துறவறமாவது,

  • மனையற கிாப்பி முற்றுனர் கேள்வியின் முதுக்குறை வெய்கிப் பொருளு மின்பமு மொரீஇ யருளொடு பொறையு மாற்றலு கிறைபே ரொழுக்கமும் வாய்மையுந் தவமும் தாய்மையுங் கழிஇ ஒாறி வுயிர்க்கு முறு திய ரோம்பிக் காலோய் நடைய கிைத் தோலுடுத் 39