பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூo. துறவு-பயனில செய்யாமை 307 கூo. துறவு-பயனில செய்யாமை பரபரப்பி னேடே பலபல செய்தாங் கிரவுபகல் பாழுக் கிறைப்ப-ஒருவாற்ருன் நல்லாற்றி னுாக்கிற் பதறிக் குலைகுலைப எவ்வாற்ரு ய்ைவா ரிவர். 1. பரபரப்பினேடே - விரைந்து விரைந்து, பலபல - மிகப் பல செயல்களே, செய்தாங்கு - செய்து முடித்து, இரவுபகல் - இரவையும் பகலையும், பாழுக்கு - விணுன காரியங்களில், இறைப்ப - கழிப்பர் ; ஒருவாற்ருன் - ஒருவகையால், நல்லாற் றின் - தேறிய நன்னெறிக்கண், ஊக்கின் - செல்லுமாறு (மெய் யுணர்ந்த நல்லாசிரியரால்) உணர்க்கப்பெற்றுத் தாண்டப்படி னும், பதறி - (உடலும் மனமும் ஒருங்கே) பகற்றமெடுத்து, குலே குலைப - (அஞ்சி) நடுங்குவர் ; எவ்வாற்ருன் - எவ்வகையால், உய்வார் - (பிறவித் துன்பத்தினின்.அறும்) தப்புவார், இவர் - இத் தகையோர் ! 2. இரவு பகல் பரபரப்பினேடே பலபல செய்தாங்கு பாழுக் கிறைப்ப நல்லாற்றின் ஒருவாற்ருன் ஊக்கின் பதறிக் குலைகுலைப ; இவர் எவ்வாற்ருனுய்வர் ? 8. வீழ்நாள் படாது நன்றற்றல் வீடடையும் வழியாம். 4. வீழ்நாள் படா.அமை நன்ருற்றி னஃதொருவன் வாழ்காள் வழியடைக்குங் கல். ' -குறள்.

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வா ாாசையுட் பட்டு. ” -குறள்.

" தாமேயு மின்புருர் தக்கார்க்கு நன்முற்ரு ாேமஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார்-காமயங்கி யாக்கத்துட் டுங்கி யவத்தமே வாழ்நாளைப் போக்குவார் புல்லறிவி னர். ' -நாலடியார். 5. பயனற்ற செயல்களையே செய்து காலத்தைப் போக்கியும், பிறர் அறிவுறுத்திக் கூறினும் நற்செயல் செய்ய நடுங்கியும் வாழ்வாாை கினைந்து இாங்கியபடி. ’ -உ. வே. சா. {{ அரிதிற் பெற்ற செல்வங்களைச் சிற்றின்ப விஷயங்களிலே முற்றும் விடுபவர் ஒருகாலும் உய்யமாட்டாரென்பது கருத்து. ” -அ. கு. ஒரு கணமேனும் தமது மன வாக்குகளை நல்லொழுக்கத்திற் சிறிதுஞ் செலுத்தார் என்பார் இாவு பகல் பாழுக்கிறைப்ப" எனவும், பெரியோர் அறநெறியிற் செலுத்தில் அவர்க்கு செருப்பிற் றள்ளுதலோ