பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. கல்வியின் பயனும் சிறப்பும் 7 லால் ஈற்றில் இன்பத்தையும் முறையே வைத்தும், அவற்ருேடு, சாக்கிய மாய் கிாதிசய கித்திய இன்பத்ததாகிய வீட்டிடை வேற்றுமை தோன்ற அம்மூன்றையும் அறம்பொருளின்பம் என ஒருசோவைத்து உம்மை கொடுத்துப் பிரித்தும், மக்கள் அடைதற்குரிய பொருள் இக்கான்கு மாதலால் வீடுமென அவற்றுட னெண்ணியும், இக் கான்கையுமே யன்றிக் தன்னைப்பற்றி யுளதாம் கீர்த்தியையும், நேரிட்ட இடுக் கணினின்று நீங்கும் உபாயத்தையுங் தாவல்லதாதலால் பயக்கும், நாட்டும், கை கொடுக்கும்’ எனத் தனித்தனிப் பயனிலை கொடுத்துங் கூறினர்.” -கோ. இ.

  • பயக்கும், காட்டும், கைகொடுக்கும் என்னும் இம்மூன்று பெய ரெச்சங்களும் கல்வி யென்னும் ஒரே பெயரைத் தழுவி நிற்றலின், முன்னருள் ள பயக்கும், நாட்டும் , என்னும் பெயரெச்சங்களைப் பயந்து , காட்டி யென வினையெச்சமாக்கிப் பொருளுாைத்தாம். இவ்வாறு முடித்தலே ஆன்ருேர் மாபாகவும், சிலர் இதனை யறிய கில்லாது எழுவாயை வருவித்துத் தனித்தனிப் பின்ன வாக்கியமாக்கிப்

பொருள்கூறி யிடர்ப்பட்டு மயங்குவர். அவிவாறுாைத்தல் போலி யென்ப அய்த்துணர்க. யாங்கூறுவதே பிரயோகவிவேக முடை யார்க்கு மொப்ப முடிங் கதாமா.அ காண்க.’’ -வி. கோ. து . அறம் பொரு வின்பமும் விடும் பயக்கும் :

  • அறம்-அறு - பகுதி, அம் - செயப்படுபொருள் விகுதி. மனு முதலிய நூல்கள்ால் இது செய்க இது தவிர்கவென வரையறுக்கப்பட்ட தாதலின் அறம் எனக் காானப் பெயராயிற் று. அஃது ஈகை முதலிய நல்லொழுக்கங்களாம்.” -வி. கோ. சூ.

' ஈதல் அறம்.” -அவ்வையார்.

  • அறமென்று ஈண்டுக்கூறியது சன்மார்க்க வமைதியை. மனத்துக்

கண் மாசிலளுதல் அனைத்தறன் ஆகுலரே பிற.” -சி. வை. தா. அறம் என்பதற்குப் பொதுப்படக் கருமம் என்று பொருளுாைக்கப் பட்டதாயினும், அரிதிற் பெற்ற ஆறறிவின் துணைகொண்டு மனத்துக்கண் மாசிலளுகி, விதிவிலக்குகளை யுனர்ங் அi/ தெரிங் தி', FF (35) శ్రీE முதலிய நல்லொழுக்கங்களை மேற்கொள்ளும் முறை என்பதனையே அஃதுணர்த் தும். தருமம், முறை என்.அ பொருள்படலுங் காண்க. இதுவே பயக்கும் என்ற வினைப்பொருட்கேற்ற பொருளுமாகும். Gt 11 [56ìr-“ திவினை விட் உட்டல் பொருள்.” -அவ்வையார்.

  • பொருளாவது, தியவழியினிங்கிச் சம்பாதிக்கும் பொன் மணி நெல் முதலியன.” -ஏ. எல். ஜெ.

இன்பம்-தலைவனுங் தலைவியும் வெறுப்பின்றி மனமியைங் க. "("。 மித்து வாழ்தல்.