பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3I4 நீதிநெறிவிளக்கம் கஉ. துறவு-ஊழ் நல்லவை செய்யத் தொடங்கினு நோனுமே --- அல்லன. அல்லவற்றிற் கொண்டுய்க்கும்-எல்லி வியனெறிச் செல்வாரை யாறலைத் துண் பார் செலவு பிழைத்துய்ப்ட போல். 1. நல்லவை - நற்கருமங்களே, செய்ய - செய்துமுடிக்கக் கருதி, தொடங்கினும் - தொடங்கிலுைம், கோளுமே - க்வஞ் செய்யாமையில்ை, அல்லன - தீ.யூழ், அல்லவற்றில் - தீய கருமங் களில், கொண்டுய்க்கும் - கொண்டுபோய் துழைக்கும் ; (இஃது) எல்லி - இராப்பொழுதில், வியனெறி - நெடுவழி, செல்வாரை - செல்லக்கருதிப் புறப்பட்டவர்களே, ஆறலைத்துண்பார் - வழிபறிக் துண்னும் கிருடர்கள், செலவு - (கருகிய இடஞ்சோ நெடுவழிச்) செல்வதை, பிழைத்து - (அவ்வழியிற் செல்லாதபடி) விலக்கி, உய்ப்பபோல் - (கொடுவழியிற்) செலுத்துவிப்பது போலாம். 2. எல்லி வியனெறிச் செல்வாயை ஆறலைத் துண் பார் செலவு பிழைத்துய்ப்ப போல், நோனமே கல்லவை செய்யத் தொடங்கினும் அல்லன அல்லனவற்றிற் கொண்டுய்க்கும், 3. தவவலியின்றேல் ஊழ்வலியைத் தப்ப முடியாது 4. தவமுங் தவமுடையார்க் காகு மவமதனை அஃதிலார் மேற்கொள் வது. ” -குறள். பேதைப் படுக்கும் இழஆழ் அறிவகற்றும் ஆக அாழ் உற்றக் கடை. ' -குறள். * சுட்டிச் சொலப்படும் பேரறிவினர் கண்னும் பட்ட விருத்தம் பலவானல்-பட்ட பொறியின் வகைய கருமம். அசனல் அறிவினை ஊழே அடும். ' -பழமொழி. 5. புண்ணிய முடையார்க்கே தவஞ் செய்தல் கூடுமென்பார்.” -உ. வே. சா. * தவம், முன்செய்த தவத்தால் கூடுமென்பது கருத்து. ” -கோ. இ. ' தவஞ் செய்யாதவர் நல்வழிச் செல்லினும் ஊழ்வினை விடாதென பது கருத்து. ” -அ. கு. ' கற்கருமஞ் செய்யப் புகுந்தோர், அகினின்று தவறு கற்கு அவாத முன்வினையே காான மாம் என்பது கருத்து. ” -ஊ. பு. செ.