பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 நீதிநெறிவிளக்கம் என்பர் முற் றும் ை கந்து எப்புலமும் எனவும், சட்டைபோலப் புறத் துறவினர் வேடம் பயன்படுதல் இல்லையென்பார் . இது இப்புலமுங் காவாது எனவும், இவ்வேடம் பிறரை வஞ்சித்துய்தற் பொருட்டு என்பார் பிறிதொன்று எனவுங் கூறினர்.” -தி. சு. செ. ': மனம் பிறிதாகத் துறந்தவாது தவப் போர்வை அவர் கருதிய சிற்றின்பங் காரணமாய் விளையுஞ் சரீாப் பிணிகளையு மறைக்கா சென்ப .சி. வை. தா- ני : தாம. ' துறந்தார் என்போர் எல்லாப் பற்றையும் அறவே நீத்தாாாகையால் அவர்கள் மனம் ஒன்றிலும் பற்றக்கூடாது. ஏதாவது; ஒரு காளியம் விரும்பிப்போகிறவன் அதற்குத் தகுதியான சட்டையணிந்து செல்லுதல் போல், மனமடக்காது கருத்திலே காவடம் கொண்டார் தவவேடமும் திச்செயல் புரிதற்கென்று அணியப்படுவதுபோற் ருேன்றலால் அது போர்வை என்றும், ஆனல் போர்வைபோல் அது பயன்படாமையால் போர்வையுமன்று பிறிதொரு பொருள் என்றுங் கூறினர்.” --இள. நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை :

  • நெஞ்சு புறம்பாக என்றது மாதரிடத்து மனஞ்செல்லலே.”

I கோ. இ.

  • தம்மைப் பிறர் ஐயப்படாதிருத்தற் பொருட்டுக் கொண்டகாதலின் அதனைத் தவப்போர்வை யென்ருர்.” -உ. வே. சா.

கஞ்சுகமன்று பிறிதொன்றே :

  • கஞ்சுகம்--சரீரத்திற்கு ஆயுதம் முதலியவைகளால் ஊறு வாாாது காக்கும்படி போர்வீா ரணியுஞ் சட்டை.” -அ. கு.

கஞ்சுகம் . வடசொல்; சட்டை தமிழ்ச்சொல்.” -இள. கஞ்சுகம் எப்புலமுங் காவாமே மெய்ப்புலங் காக்கும் : f : கீழே இப்புல மென்றமையால் எப்புலமு மென்றது. மெய்ப்புல மொழிந்தவற்றை.” -கோ. இ. மற்று இப்புலமுங் காவாதிது :

இவர் வேடம் இவர்க்வேது கலமென்று கருதி பீங்காரையும் காக்க மாட்டாதென்பது தோன்ற இப்புலமு மென்ருர்.” -- رق . بات •

மற்று - வினைமாற்று. The cloak of devotion worn by those, who have renounced the world externally, is somewhat different from a garment : for, a garment though it guards not the other organs of senses, yet guards the body : the other guards not even this. ——EI. S.