பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 நீதிநெறிவிளக்கம் ' எஞ்ஞான்றும் காகலிருவர் கருத்த ஒருமித்து ஆதரவு பட்டதே யின்பம்.' -அவ்வையார். " தாம் வீழ்வார் மென்ருேட் டுயிலி ரிைனிதுகொல் தர்மரைக் கண்ன னுலகு.” -குறள். விடும்-வீடாவது, அறம் பொருள் இன்பமென்ற இம்மூன்று பற்றையும் விட்டுவிடுதல். விட்ட அங்கிலையே பேரின்பமாம்.

  • பானைகினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்பவீடு.”

-அவ்வையார். அற்றது பற்றெனில் உற்றது வீடு ' என்பதற் கிணங்க, வீடு-விடு என்னும் பகுதியினின்றும், மோகம் முச் - (விடு) என்னும் பகுதியி னின்றும் பிறந்துள்ளன. விடு என்னும் முதனிலை கிரிந்து கின்றதஞல், வீடு முதனிலை கிரிங் த தொழிற்பெயர். அறம் பொருள் இன்பம் என்னும் மூன்அக் கிரிவர்க்கம் ; வீடு அபவர்க்கம்.............இகத்தில் அடையக்கூடிய பயன்களன்றி மானுடவுடல் படைத்ததற்குப் பயனுக அடையவேண்டிய வீடும் என்றுணர்த்த உயர்வு சிறப்புப்பொருளதாம் உம்மை சேர்த்தனர்.” --மோ. வே.

  • இம்மையில் மக்களுறுதிப் பொருளும் மறுமையில் மக்களுறுதிப் பொருளும் இவையெனப் பிரித்துக் காட்டுவார் அறம்பொருளின்பமும் வீடும்’ என உம்மையை யிடையே பெய்துாைத்தார். இனி, முப்பாலாகத் திருவள்ளுவ நாயனுர் முதலியோர் கூறினமையான் அறம்பொருளின்ப மும்’ என உம்மை கொடுத்த ஒருங்கு சேர்த்தும், சிந்தையு மொழியுஞ் செல்லா நிலைமைத்தாகிய அந்தமிலின் பத்தழிவில் ” வீட்டை ' விடும் எனப்பிரித்துங் கூறினரென்பதுமாம். இந் நான்கனையும் வடநூலார் தர்மார்த்த காம மோகம் என்னுஞ் சதுர்வித புருஷார்த்தமென்ப.”

-வி. கோ. சூ. புறங்கடை நல்லிசையு நாட்டும் : புறங்கடை என்புழிக் கடை என்பது ஏழாம் வேற்றமை யுருபு. இங்கே புறமென்ற க கற்றுவல்லோனிருக்கும் ஊர்க்குப் புறமாகிய இடத்தை.” -அ. கு.

  • புறங்கடை பின் முன்னகத் தொக்க ஆரும் வேற்றுமைத் தொகை, துனிக் கொம்பர் ', ' கடைக்கண் ’’ என் புழிப்போல. அன்றிக் ' கடைப்புறம் ' என்பதன் இலக்கணப் போலியுமாம். -வி. கோ. சூ.

புறங்கடை என்பதைப் புழைக் கடைக்கு எதிர்ப்பகமான தலைக் கடை எனக்கொண்டு தலைவாயில் என்னும் பொருள் கொள்வது அத்துணை ச் சிறப்பன்று. நல்லிசையும்-இசை - பாட்டு ; புகழ்பெற்ருேர் சரிதத்தைப் பலர் பாடுகின்றமையால் இசை சீர்க்கி ' என்னும் புகழுமாயிற்து. ' புலவர் பாடும் புகழுடையோய் ' என்பது புறநானு று.