பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 திேநெறி விளக்கம் கூ எ. துறவு-வரம்பிகவாமை இசையாத போலினு மேலையோர் செய்கை வசையாகா மற்றையோர்க் கல்லாற்-பசுவேட்டுத் தீயோம்பி வான்வழக்கங் காண்பாரை யொப்பவே ஊைேம்பி யூன்றின் பவர். 1. இசையாத போலினும் - (சில சமயங்களிற் பிறர் கொள்கைக்குப்) பொருத்தமற்றனவர்கத் தோற்றிலுைம், மேலையோர் - பெரியோர்களுடைய, செய்கை - செயல்கள், வசையாகா - (பெரியோர்களிடத்தன வாயினமையின்) பழிப்புக் கிடனுகா , மற்றையோர்க்கு அல்லால் - அன்றிச் சிறியோரிடத் தனவாயின் அவருக்குப் பழிப்புக்கிடவைனவாம் ; _ _ _ யாகப் பசுவினே, வேட்டு - (உலகுய்யக் கருதிக்) கொன்று, தி - முத்தி வேள்வியின, ஒம்பி - செய்து, வான்வழக்கம் - மழை பெய்தலை, காண்பாரை - செய்யும் துறவோரை, ஒப்பவே - ஒத்த வராவரோ, ஊன் - தம் உடலை, ஒம்பி - பாதுகாக்கக் கருகி, ஊன் - பிற உயிர்களின் உடலாகிய இறைச்சியை, தின் பவர் - உண்பவர்கள் ? 2. ஊைேம்பி ஊன்றின்பவர் தியோம்பி பசுவேட்டு வான்வழக் கங் காண்பாரை ஒப்பவே ? மேலேயோர் செய்கை இசையாத போலினும் மற்றையோர்க் கல்லால் வசையாகா. 3. உண்மைத் துறவோர் ஒருகாலும் வரம்பிகவார் அவர் செய்கை ஒரோவழி வரம்பிகந்ததாகக் காணப்படினும் அஃதளிக் கும் பெரும்பயன் கருதி அஃதும் அறமாகவே கருதப்படும். 4. 'தன்னுான் பெருக்கற்குத் தான்பிறி தானுண்பான் எங்கன மாளு மருள்.' --குறள். ' பொய்படு மொன்ருே புனைபூனுங் கையறியாப் பேதை வினை மேற் கொளின். --குறள். * யானைமதப் பட்டா லலங்காா மாஞ்சிறுகாய் தானு மதப்பட்டாற் சரியாமோ.--ஞானி தடைமீறி லுைஞ் சரியாகுங் கன்மி நடைமீறி லாகாது காண்.” --ஒழிவிலொடுக்கம். 5. வேள்வி செய்வார் ஊன உட்கொண்டாலும் அது செய்வார் தகுதிபற்றியும், கருத்துப்பற்றியும், வான்வழக்கங் கானும் பயன்பற்றியும் இழிவாகா தென்றபடி.' -உ. வே. சா. பெரியோர் செய்யுங் காரியங்களிற் சில சாதாரணமாய்ப் பார்த்தால் தகாதனபோற் காணப்பட்டாலும் பெரும்பயனுக்கு எதுவாகலால் குற்ற மாகா , அவற்றையே சிறியோர் செய்வாாாயின் குற்றமாம்.” -ஊ. பு: செ.