பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. துறவு-தோப்ந்தும் கோயாமை 331 கூஅ. துறவு-தோய்ந்தும் தோயாமை எவரெவ ரெத்திறத்த ரத்திறத்த ராய்கின் றவரவருக் காவன கூறி-எவரெவர்க்கும் உப்பா லாய் கிற்பமற் றெம்முடையார் தம்முடையான் எப்பாலு கிற்ப தென. 1. எவரெவர் - யார்யார், எத்திறத்தர் - எவ்வெத்தன்மை யுடைய ரா புள்ளாரோ, அத்திறக்க ராப் கின் அ - அவ்வத்தன் மையருக் கேற்பத் தாமும் நின்அ, ஆவன - தகுந்த உறுதிமொழி களே, கூறி - எடுத்துச் சொல்லி, எவரெவர்க்கும் (அவர்கள்) யாவருக்கும், உப்பாலாப் - புறத்த ராப், நிற்ப - (யாதொன்றி லும் பற்றற்றவராய்) நிற்பார்கள், மற்று எம்முடையார் - எம்மை ஆளுந்தன்மையையுடைய பெரியோர் , தம்முடையான் - கம்மை ஆளுடைய இறைவன், எப்பாலும் (எல்லாப் பொருள்களிலும்) உள்ளும் புறம்பும் (கோப்ந்தும் கோயாதும்), நிற்பதென - நிற்கின்றதன்மையை யொப்ப. - 2. தம்முடையான் எப்பாலு கிற்பதென எம்முடையார் எவ ரெவர் எத்திறத்தர் அத்திறத்தராய் கின்று அவரவருக்கு ஆவன கடறி எவரெவர்க்கும் உப்பாலாய் கிற்ப . 3. திறந்தெரிந்து அறமுரைத்துப் பற்றின்றி இருப்பதே உண் மைத் துறவோரியல்பு. 4. ' எவ்வ துறைவ அலக முலகத்தோ டவ்வ அறைவ தறிவு.” -குறள். இருமை வகைதெரிங் தீண்டறம் பூண்டார் பெருமை பிறக்கிற் றுலகு.” -குறள். இறங்கா திருசார் பொருளும் துறந்தடங்கி மன்னுயிர்க் குய்ந்துபோம் வாயி லுரைப்பானேம் பன்னுதற்குப் பாற்பட் டவன்.” -அறநெறிச்சாரம். 5. ஞானசிரியர் இயல்பு கூறப்படும்.” - -உ. வே. சா.

  • மந்ததாம், மந்தம், தீவிரம், சீவி சதாம் என்னும் பக்குவர்கட்கு உண்மை நெறி யுபதேசிக்கு மிடத்துத் தாமும் அங்கிலையாாய் கின்ருலன்றிப் பயன்படாதாதலால், எவரெவர் எத்திறத்த ரத்திறத்தாாய் கின்று எனவும், தாம் கின்ற நிலை அவர் பொருட்டாதலின் எவரெவர்க்கும் உப்பாலாய் கிம்ப எனவுங் கூறினர்.” -தி. சு. செ.

தமக்கு ஞானசிரியராய் விளங்கிய திருக்கயிலாய பாம்பரைத் திருக் கருமபுர ஆதீனத்து நான்காவது பட்டம் பரீ மாசிலாமணி தேசிக