பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 நீதிநெறிவிளக்கம் - கூக. துறவு-புலனடக்கி மெய்யுணர்தல் மெய்யுணர்ந்தார் பொப்ம்மேற் புலம்போக்கார் மெய்யுணர்ச்சி கைவருதல் கண்ணுப் புலங்காப்பார்-மெய்யுணர்ந்தார் காப்பே கிலேயாப் பழிகாண னிள்கதவாச் சேர்ப்பார் கிறைத்தாழ் செறித்து. 1. மெய்யுணர்ந்தார் - உண்மைப் பொருள்களை யுணர்ந்த ஞானியர், பொய்ம்மேல் - பொய்யாகிய நிலையில்லாப் பொருள் களின் மேல், புலம்போக்கார் - தம் புலன்களைச் செல்ல விடா ராய், மெய்யுணர்ச்சி - மெய்யறிவு, கைவருதல் - தலைக்கட்டுதலே கருத்தாக, புலம் - ஐம்புலன்களையும், காப்பார் - தீய வழிகளிற் செல்லாதபடி தடுப்பர் ; மெய்யுணர்ந்தார் - அம்மெய்யறி வாளர், காப்பே - புலன்களைக் காத்தலே, கிலேயா - (வாயில்) நிலையாகவும், பழி நானல் - பழியஞ்சுதலே, நீள் கதவா - நீண்ட கதவுகளாகவும், சேர்ப்பார் - புலன்களே (யடக்கி) ஒருவழிப் படுத்துவர், நிறை - ஒருமைப்பாடாகிய, தாழ் - தாழ்க்கோலை, செறித்து - இறுகப்போட்டு. 2. மெய்யுணர்ந்தார் புலம் பொய்ம்மேற் போக்கார் ; மெய் யுணர்ச்சி கைவருதல் கண்ணுப் புலங்காப்பார் ; காப்பே கிலேயா, பழி நாணல் நீள்கதவா, மெய்யுணர்ந்தார் நிறைத்தாழ் செறித்துச் சேர்ப்பார். 3. செம்பொருள் தெரிந்து சிற்றறி வொரீஇ, ஐம்புல, னடக்கி யறந்தலை கின்று, தீநெறி விலக்கி கன்னெறிப் படர் ’’ வோரே உரனுடை மெய்யறிவாளர். (சிதம்பா மும்மணிக்கோவை) 4. ஒர்த்துள்ள முள்ள துணரி ைெருதலையாப் பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு.’ - குறள். * சுவையொளி யூருேசை காற்றமென் றைந்தின் வகைதெளிவான் கட்டே யுலகு." --குறள். ' கன்னெக்குங் தெய்வம் பிறிதில்லை தான்றன்னைப் பின்னை மனமறப் பெற்ருனேல்.” -அறநெறிச்சாாம். ' அடங்கி அகப்பட ஐங்கினைக் காத்துத் தொடங்கிய மூன்றினல் மாண்டீண்-டுடம்பொழியச் செல்லும்வாய்க் கேமம் சிறு காலைச் செய்தாரே கொல்லிமேல் கோட்டுவைத் தார்.' - பழமொழி. 5. மெய்யுணர்ந்தார் போய்ம்மேற் புலம்போக்கர் : * மெய்யு கர்ந்தார்-அறிவு நூலுணர்ந்த பெரியோர்." -தி. சு. செ. * பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் உண்மை யறிவா றிந்தவர்கள்.” -கோ. இ.