பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- கூகூ. துறவு-புலனடக்கி மெய்யுணர்தல் 335

  • பொய்ம்மேல்-விடயங்களில் ' -தி. சு. செ.

மெய்யுணர்ச்சி கைவருதல் கண்ணுப் புலங்காப்பார் : ' மெய்யுணர்ச்சி-மெய்ம்மையாகிய முதற்பொருளைப் பாவித்தல். பிறப்பிறப்பில்லாமல் நித்கியமாய், விகாரமில்லாமல் இருத்தல்பற்றி முதற் பொருளை மெய் என்ருர்.” -கோ. இ. ' மெய்யுணர்ச்சி - பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் ஐயம் விபரீதமின்றி யறிதல்.” - --தி. சு. செ. மெய்யுணர்ச்சி - ஞானத்தைச் சிந்திப்பதே.” - - சி. வை. தா. ' கண்ணு - குறியாக ” -தி. சு. செ. ' கண் ணு கருமமாகக் கொண்டு ' - சி. வை. தா. ' கண்ணு - பிரதானமாகக் கொண்டு ' -ஊ. பு. செ. மெய்யுணர்ந்தார் காப்பே நிலையா : ' மெய்யுணர்ந்தார் காவலாவது மெய்ஞ்ஞானங் தலைப்படினும் ஒாோ வழிப் பிராாக்க வாசனையால் வரும் மறவியை நீக்கி ஞானத்தைப் பிா காசிப்பித்தல். இதுபற்றியே சிவஞானபோதத்தும் அன்பரொடு மரீஇ ' என்ருர்.” -- =೨|. கு. மேல் அடு-ஆம் செய்யுளை நோக்குக. பழிதான நீள்கதவா : மேல் கூடு-ஆம் செய்யுளை நோக்குக. சேர்ப்பார் நிறைத்தாழ் செறித்து : சேப்பார் ” என்று பாடங்கொண்டு : தங்குவர் ' என்று பொருளு ாைத்தார் உ. வே. சாமிநாதையர். நிறைத்தாழ் - கிறையின் சிறப்புப்பற்றிக் கதவுக்கு வலியதாகிய தாழாக உருவகப் படுத்தினர்; ' காழொன் அயர்திண் கதவு வலியுடைத் கோ, காழொன் றிலதாயிற் முன் (நன்னெறி : 32) -உ. வே. சா. கிறை - நடுவுநிலைமை ” -சி. மு. They who know the truth, indulge not their senses in their pursuit of lies, and have in view the acquisition of true knowledge; will join to the door-post of caution, the long door of the shame of sin, and will secure it with the bolt of steadfastness. —EI. S. Those who obtained the knowledge of the truth will not direct their senses towards things that are unreal ;