பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கoo. துறவு-மெய்யுணர்வின்பம் 337 கoo. துறவு-மெய்யுணர்வின் பம் கற்றுத் துறைபோய காதலற்குக் கற்பினுள் பெற்றுக் கொடுத்த கலைமகன் போல்-முற்றத் துறந்தார்க்கு மெய்யுணர்விற் ருேன்றுவதே யின்பம் இறங்தவெலாங் துன்பமலா தில். s 1. கற்று - (கற்கவேண்டிய நால்களெல்லாவற்றையும்) ஐயங் கிரிபறக் கற்று, துறைபோய (கற்றதற்குத் தக நின்று) தேர்ச்சி பெற்ற, காதலற்கு - கணவைெருவனுக்கு, கற்பினுள் - (அவனுடைய) கற்பு நிறைந்த மனேவி, பெற்றுக்கொடுத்த - ஈன்றளித்த, தலைமகன் போல் - (அறிவறிந்த) தலைப்பிள்ளை (யால் தோன்றுகின்ற ஒப்பற்ற இன்பத்தைப்) போன்று, முற்ற (இரு வகைப் பற்றினையும்) அறவே, துறக்கார்க்கு - ஒழித்த துற வோர்க்கு, மெய்யுணர்வில் - மெய்ஞ்ஞானத்தால், தோன்று வதே - தோன்றுகின்ற இன்பமே, இன்பம் - (கிாதிசய) இன்ப மாம் ; இறந்த - (அதனே) ஒழிந்த, எலாம் - (ஏனேய) யாவும், துன்பம் - துன்பமே, அலாது - அன்றி, இல் - வேறில்லை. 2. (கொண்டுகடட்டு வேண்டிற்றிலது). 3. பற்றற்ற மெய்யுணர்விற் ருேன்றுவதே மெய்யின்பம். 4. இருணிங்கி யின்பம் பயக்கு மருனிங்கி மாசறு காட்சி யவர்க்கு. --குறள். ' இன்ப மிடையரு தீண்டு மவாவென்னுங் துன்பத்துட் டுன்பங் கெடின்.' --குறள். ' ஆசைப் படப்பட வாய்வருங் துன்பங்க ளாசை விடவிட வானந்த மாமே.” -திருமந்திாம். 5. துறந்த யோகிகளுக்குப் பகவானை அறியு நிலையில் பிறக்கின்ற இன்பமே யின்பம் ; மற்றைய உலக இன்டமெல்லாம் துன்பம்.' -- ஊ. பு. செ. ' கற்றறிவுடையோர் தென்புலத்தார் கடன் செய்து முடித்தற் பொருட்டே இல்வாழ்க்கையைக் கைக்கொள்ளுதலாலும், அவ்வில் வாழ்க்கைப் பயன் தலைமகதைலாலும், கற்பிள்ை பெற்றுக்கொடுத்த கலைமகன்போல் என்ருர். இவ்வுவமைக் கேற்ப எடுத்த உடம்பாலாகிய கடன்களை முடித்தற் பொருட்டே துறவறங் கைக்கொள்ளுதலும், மெய்யறிவிற் ருேன்று மின்பமே அத்துறவறத்தின் பயன் எனவும் உவமே யத்துக்குங் கொள்க.” -தி. சு. செ. 43