பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 நீதிநெறிவிளக்கம்

  • கற்றறிவுடையோர் தென்புலத்தார் கடன் செய்தல் பொருட்டே இல்வாழ்க்கை நடத்துதலாலும் அக்கடன் செய்வது தலைமகனனதாலும்

கற்பினுள் பெற்றுக்கொடுத்த கலைமகன் மிகவும் மதிக்கப்படுகிருன்.” a -இள. துறவறவின்பத்திற்கு இல்லற வின்பத்தையே உவமித்தார். கற்ற வெல்லாம் நூலாகா , உற்றவரெல்லாம் மனைவியராகார் ; அவர் பெற்றவ ரெல்லாம் பிள்ளைகளாகார் ; ஆங்குற்றதெல்லாம் இன்பமாகா. கற்றம் குரியன கற்றலும், கற்புடை மனைவியை வாய்க்கப் பெறுதலும், அவண் மாட்டு அறிவறிந்த தலைமகனைப் பெறுதலுமே இல்லறத்தின் மெய்யின்பம் ஆகும் என்று அதன் அருமைப்பாட்டை விளக்கி, அறவறக்கிற் ருேன்றும் தலையாய இன்பத்தின் தனிச் சிறப்பை உய்த்துணர வைத்த ஆசிரியர் திறம் வியக் கற்பாற்று. கற்றுத் துறைபோய காதலற்கு :

  • துறைபோதல்-அதற்குத்தக நிற்றல். இதனைச் சிலப்பதிகாசக் திலே வான் பொருட் கேள்வித் துறைடோய வர் முடித்த ' என்பத னுரையானு முணர்க. இதற்குச் செயற்பாலனவாகிய அறங்களைச் செய்து முடித்த எனக் கூறுதலும் பொருந்தும்.” ---- دتیI .تی .

துறையென்னும் பண்புப்பெயர் கம்மென்பதை அடுத்து நின்றமை யால் பொருள் வகைக்கு ஆயிற்று. துறு - பகுதி ; ஐ செயப்படு பொருண்மை விகுதி ; உகாக்கேடு சந்தி. நீர்க்காையின் பெயராயினும் துறை இங்கு வகை என்னும் பொருள் காலால் பண்பென்ரும்.” --கோ. இ. 曹曹 துறை - குளி முதலியவற்றில் இறங்குமிடத்தை யுணர்த்துவது. நூற்பொருள்களில் விதங்களுக்கு உவமையாகுபெயர்.” -ஊ. பு: செ. முற்றத் துறந்தார்க்கு மெய்யுணர்விற் றேன்றுவதே இன்பம் :

    1. முற்ற-இருவகைப் பற்றினையும். இருவகைப் பற்ருவன : அகப்

பற்று, புறப்பற்று என்பன. அகப்பற்று - யாக்கையின்கனுள்ள விருப்பு ; புறப்பற்று - செல்வத்தின்கனுள்ள விருப்பு.” ーー● ●・

  • மெய்யுணர்விற் ருேன்று கலத்தின்பம் ” என்று பாடங்கொண் டார் சி. வை. தாமோதாம் பிள்ளை.
  • முன் கிடந்த துன்பங்களும் மேல்வாக்கடவ துன்பங்களும் இலவா தல் மெய்யுணர்வின் பயன்." --பரிமேலழகருாை. இறந்த வெலாந் துன்பமலாதில் :

' அலாதென்னும் ஒன்றன் படர்க்கைக் குறிப்பு வினைப்பெயர் துன்பமென்பதை அடுத்து கின்றமையால் இன்பத்துக்கு ஆயிற்று.” --கோ. இ. ' இறந்தவெலாங் துன்பமேயாம் ' எனவும் பாடமுண்டு.” --தி. சு. செ.