பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கoஉ. துறவு-தீர்க்க பொருள் - 343 கcஉ. துறவு-தீர்ந்த பொருள் ஐயங் திரிபின் றளங்துத் தியிற்றெளித்து மெய்யுணர்ச்சிக் கண்விழிப்பத் துரங்குவார் தம்முளே காண்பதே காட்சி கனவு கனவாகப் பூண்பகே கீர்ந்த பொருள். 1. ஐயம் - சந்தேகமும், கிரிபு - விபரீத வுணர்வும் இன்று - இல்லாமல், அளந்து - மறைமுடிவின் அளவைகளால் பதி, பசு, பாச உண்மைகளே ஆராய்ந்தறிந்து, உத்தியில் - கருத லளவையால், தெளிந்து - தெளியப்பெற்று, மெய்யுணர்ச்சி . மெய்யறிவாகிய, கண் - ஞானக் கண், விழிப்ப - விழித்திருப்ப, து.ாங்குவார் - கியான நித்திரை செய்பவராகிய யோகியர், தம்முளே - கம் உள்ளத்திலே, காண்பதே - கானுவதே, காட்சி - காட்சியாகும் ; கனவு - (அங்க கித்திரையிற்) காணுங் கனவை, கனவாக (சான்சிரமாக) விழிப்பு நிலையில், பூண்பதே . அடையப்பெறுவதே, ர்ேக்க - முற்ற முடிந்த, பொருள் - பொரு ளாகும. 2. அளங்து ஐயங்கிரியின்று உத்தியிற் றெளிங்து, மெய்யுணர்ச்சிக் கண்விழிப்பத் தாங்குவார் தம்முளே காண்பதே காட்சி ; தீர்ந்த பொருள் கனவு கனவாகக் காண்பதே. 3. மேய்யுணர்வு பெற்று இறைவைேடு ஒற்றுமையுற இடை விடாது துதிப்பவர் எங்கும் இறைவனுகவே கண்டு இன்புற்றுவர். 4. இருனிங்கி யின்பம் பயக்கு மருணிங்கி மாசறு காட்சி யவர்க்கு." -குறள். 3. ' மெய்யுணர்ச்சி என்பதற்குப் பகி முதலிய பொருள்களை உள்ளவாறுனர்ந்த அறிவு எனவும், கண் விழிப்ப என்பதற்கு எதிர் முகமாக கோக்காது தாமதுவாகப் பார்க்க எனவும், தாங்குவார் என்ப தற்கு முதற்பொருளின் கண்ணே மனத்தை ஒடுக்கிக் கிடப்பவர் எனவும், தம்முளே காண்பது என்பதற்கு அம்முதற்பொருளோடு ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தல் எனவும் கூறுவாரும், கண் விழிப்பத் தாங்கு வார் என்பதற்கு, பாமான்ம விஷயத்திலே விழிப்பும், அவ்வுலக விஷயத் கிலே கித் கிாையு முடையவர் எனக் கூறுவாருமுளர்.” -அ. கு. ' ஜீவபா சொரூபத்தை யறிந்து கியான கித்கிாை செய்பவர்களுக்கு உள்ளத்தில் கானும் சொரூபானந்தமே பிாக்கியட்ச ஞானமாம் ; அதில் வரும் அதுபவமெல்லாம் சித்தாந்தமான காரியமாம் என்பது கருத்து.' -ஊ பு. செ. ஐயந்திரிபின் றளந்துத்தியிற் றெளிந்து : ' ஐயம்-அதுவோ இதுவோ என ஒன்றில் துணிவு பிறவாது கிற்கும் உணர்ச்சி,” -உ. வே. சா.