பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. கல்விச்செல்வம் 15 வேட்பத் தங்கருத்தைத் தெள்ளத்தெளிய நயம்பட எடுத்துாைக் கும் சொல்வன்மை பெறுதல் ஒருசிலர்க்கே இயலும். அவருள்ளும், அத்தகைய அரிய கல்வியறிவுடைமை யேஅவாக மக்களாற் பாராட்டப் பட்டுப் பேரவையில் முந்தியிருக்கும் பேறுபெற்று, அங்குக் குழுமியுள்ள * கற்ருர்மும், கற்ற செலச்சொல்லி ’க் ' கம் முருட் கற்ருரென 'க் கெர்ன்டர்ட்ப்படும் சிறப்பைப் பெறுதல் ஒருசிலர்க்கே இயலும். என்ன ? கல்வியறிவு நிறைந்திருந்தும் செய்யுளியற்ற மாட்டாரையும், கல்வியுடன் செய்யசிேயற்று மாற்றல் பெற்றிருந்தும் பிறர் அறிய எடுக் துாைக்கும் கர்வன்மை வாய்ப்பப் பெரு காரையும், கல்வியறிவு செய்யு ளியற்றுங் திறம் சொல்வன்மை ஆய மூன்றும் வாய்ந்தும் மக்க ளாற் பாாாட்டப்படாது மூலையில் மங்கிக் கிடப்பாரையும் நாளுங் காண்ட லியல்பாக லின் என்க. 4. fr of f புகழும் பொருளும் பிறவும் பெற்று மேம்படுதற்குக் காானமாதல் பற்றிக் கல்வியே கற்புடைப் பெண்டிர் எனவும், சித்திரித்துக் துவை யிலே வைக்கப்பட்ட பொருள் பார்ப்பவர் மனதைக் கவர்ந்த சிமப் பித்தல்போல நற் கவிஞருங் கற்ருேர் மனத்தைக் கவர்ந்து சிறப்பிக்கல் பற்றி மானவை மண்ணுறுத்தும் எனவுங் கூறிஞர்.” -அ. கு.

  • கல்வியோடு கூடிய ஒருவன் வாழ்க்கை, நல்ல மனைவியோடு கூடிய இல்லறம் நிகழ்த்தம் ஒருவன் வாழ்க்கையை ஒக்கும் ” -இள.

கல்வியே கற்புடைப்பெண்டிர் :

கல்வியே.-என்பதில் ஏகாாம் பிறபெண் டிரினும் இது விசேஷ மென்று சிறப்புப் பொருளில் வந்தது.” ஊ. டி. செ.

கற்புடை (ப)- கல் - பகுதி. கணவனம் மலைவிக்குக் கம்பிக்கப் படுவது என்பது பொருள் , அஃது அவளுணைவழி யொழுகலுக்காயிம்க, அத்தகைய மனைவி போலவே கற்ற கல்வியும் கற்ருேனது ஆணைவழி யொழுகல் வேண்டுமென்பதாயிற்று. அஃதாவது வேண்டுழி வேண்டுழி வந்துதவ வேண்டுமென்பதாம். மறவியே தலைவன் சொற்கடங் தி கடத்தலாம். ' கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை ’ என்ருள் தமிழ் முதாட்டியும்.” -வி. கோ. சூ.

  • கற்புடைப் பெண்டிர் என்ருர் எழுமையுங் தொடர்ந்து வரு தலின். பெண்டிர் - மனைவி ; கல்வியைப் பெண்டிாாக்கியது அதற் குரிய வடசொல்லாகிய வித்யாவேன்பது பெண்பாற்சொல் லாதல் பற்றி. நானென்னும் கல்லாள் ” (குறள் , 924) என்பதலுைம் அதனுாையாலும் இத்தகைய வழக்கை அறிக.” -உ. வே. சா.

அப்பெல் டிர்க்குச் செல்வப்புதல்வனே ஈர்ங்கவியா . பெண்டிர்க்கு- இர் ஈற்றுப் பெண் பலாறிசொல் மகளிர் என்ப தும் அற்று; கேளிர்', ' புத்தேளிர் என வேறு சொற்களுங் காண்க. பெண்டிர்க்கு - வேற்றுமைப் பொருண்மயக்கம் ; இதனை யறியார் உருபு மயக்கமென்பர். -வி. கோ. o, .