பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 . நீதிநெறிவிளக்கம்

பெண்டிரென்பது ஒருவர் மனைவியை வேருெருவர் கூறுங்கால் பன்மையாற் கூறுதல் முறையாதலால் அல்வா 2 உயர்வுபற்றிவந்த பால்வழுவமைதி பெண்டிர் பண்படியாகப் பிறந்த பெயர்; பெண்டு

பகுதி.” -கோ. இ. செல்வ புதல்வனே.- செல்வப் புதல்வி யென்ன து சிறப்புப் பற்றிச் செல்வப் புகல்வன் ’ என்ருர், -வி. கோ. சூ. I ஈர்ங்கவியா- ஈர்ங்கவி பண்புக்தொகை நிலைத்தொடர் ஆகலின் காம் என்பதின் இறுதி குறைந்த கடைக்குறையாய் கின்ற ஈர் என் பதன்முன் வந்த வல்லெழுக்கிற்கு இனவெழுத் து மிகுந்தது.” -தி. 9 . Сая. கவிக்கு ஈரமாவது கேட்போர் செவிக்கும் மனத் துக்கும் இனிமையாயிருத்தல் ” -கோ. இ. ஈர்ங்கவி என் : சிங்கவி எனப் பாடங் கொள்வா ள ர். H r குமு. மேல், கொண்டுகூட்டிற் (அந் துவயத்கிம்) காட்டியபடி ஈர்ங்க வியே செல்வப் புதல்வன எனக் கூட்டியுாைப்பது எடுப்பழிவுளது என்னும் குற்றத்தை விலக்குவதாகும். --- o ■ sh சொல்வளம் மல்லல் வெறுக்கையா : சொல்வளம்- தாம் கற்றறிந்தவற்றைப் பிறருக்குச் சொல்லும் சிறப்பு ” என்றது. பாடங்கூறுதலை. - மல்லல் வெறுக்கை- மல்லல் வளனே யென்முர் தொல் காப்பியனுராதலின் மல்லல் வெறுக்கை ஒரு பொருட் பன்மொழி யெனக்கொள்க. இதனை மீமிசைச் சொல் எனவுங் கூறுவர். வெறுக்கை அறிவுடையோரான் வெறுக்கப்பட்டமையிற் பொருட்செல் வம் வெறுக் கையெனக் காானக்குறி யெய்திற்றென்ப.” உ. வே. :ா. வி. கே. சூ. மானவை மண்ணுறுத் துஞ் செல்வமுமு: டு சிலர்க்கு : மாண் அவை-' உரிச்சொற்ருெடர். மானவையாவக புகழுக் கரும நெறிகின்ருேர் பொய் காமம், இகழுஞ் சினஞ்செற்ற மில்லோர் நிகழ்கலைக ள், எல்லா முனர்ந்தோ ரிருந்தவிடம் ’’ என்பது வே .. to பாட் பாட்டியல்.’’ -01. ஆ. 4. மானவை - மாட்சிமிக்க சபை ; என்ற : ' b '് 'ാഷ്, நிறை யவைகளை گو கற்றின் இலக்கணம் ; : : ஆட்ை பகைசெற் றருங்கலே யோர்ந்து, பாரிற் கீர்த்தி படைத்தோர் வைகுதல், கல்லவை யடக்கம் வாய்மை நடுநிலை, சொல்லு நன்மை யுடையோர் கொகை இ, வல்லார் மொழியினும் வல்லுக ாாக்கிக், கேட்போ ருறையவை நிறையவை யாகும். - இலக்க விளக்கம் ” உ. வே. சா. மன் வ :ו(i த் தும்- As of னுைறுத்தல் - கழுவுதல். இஃது எதிரிருக் கும் அவையினரின் அறியாமையாகிய மாசைக் தன் விரிவுாை நீராற் கழுவுதலைக் குறித்துகின்றது.” -இள.