பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. உய்த்துணர்வும் சொல்வன்மையும் 19 இடம் அறிந்து - (கற்றற்குரிய) இடமாகிய கல்லாசிரியனைத் தெரிந்து கொண்டு, உய்த்து உணர்வு - (அவன்பால் அவற்றை) ஆராய்ந்து தெளி ’’ எனப் பொருள்கொள்வாரு முளர். நல்லாசிரியர் ஒருவாை யடைந்து பயின்ருலன்றி ஒருவனுக்குக் கருவிலமைந்து கிடக்கும் இயற்கையுணர்வு பிறங்குமாறில்லையெனப் பிழைபட்டதொரு முடிபுக்கு உய்ப்பதால் இவ்வுாை பொருந்துமா றில்லை. என்ன ? நல்லாசிரியனை அடைந்து முறையே, கல்வி பயிலாதும், பள்ளியுற்றுப் பயின்றறியாதும் பலர் இயற்கையறிவின் றிறத்தால் அறிவிற் சிறந்து விளங்குகின்றமை யைப் பலநாடுகளிலுங் காண்கின்ரு மாகலின். இனி, கல்லாசிரியனை யடுத்துக் கல்விகற்ற ஒருவனிடங் காணப்பெறும் இடமறிந்துய்த் துனரும் இயற்கையுணர்வும் அவ்வாசிரியற்கே சி, ப்பை யளிக்கும் எனக் கொள்ளுதல் இயல்பாகும் என்பதையும் ஒர்க. '" 11 ' கற்கப்புகுவோன் ஐயம் திரிபற வுணர்த்தும் நல்லாசிரியனைத் தெரிந்து கற்கவேண்டும் என்பார் உய்த்துனர் வில்லெனி ரிைல்லாகும் எனவும், அவ்வாறு கற்றுனர்ந்தும் பொருள் விளங்கச் சொல்லும் வலிமை இல்லையாயின் அவ்வுணர்ச்சி பயன்படாது என்பார் என்னும் எனவும், அச்சொல்வன்மை உள தாதல் அரிது என்பார் பொன்மலர் காற்றம் உடைத்து எனவுங் கூறினர். -தி. சு. செ. எத் துணையவாயினும் :

  • முத்தமிழ்க் கல்வி கரையில வாகலின் எத்துணைய எனப் பன்மைவினை கெ ாடுத்தார் .” -ി'. Gë. ET. சூ #

H. # I. * == h H 를 ■ -- எத்துணையத்ாயினும் என்று பாடங்கொண்டார்கள் திரு. சி. வை. தாமோதாம் பிள்ளையும், திரு. அ. குமாரசுவாமிப் புலவரும். r FI T r – == கல்வி இட மறிந்துய்த்து ! வில்லெனி னில்லாகு LT II இடம் மிாண்டுமாம்.' ' உய்த்துணர்பவ னுனருமிடம் மொழி வந்த வாக்கிய o -சி. வை. தா. இடம் - ஆசிரியனை உணர்த்தும் எனக் கொள்ளின் ஆகுபெயாாம். உய்த்துர்ைவு- -'சொற்களைக் கொண்டுபோய்ச் சேர்த்துப் பொருள் கொள்ளு முனர்வு. புத்தியை நூல்களிலே செலுத்தி ஆராய்க் து பொருந்துமாறறிதல் என்பதும் பொருங் தம் ”. -அ. கு. , - ات ------ FF E.--- இன்ெ 2( ۔ ------- ج ----- -۔ جنگی“ - - உயதது பாதது ம சொல்வன்மை இன்றேனன் என்னும் : சொல்வன்மை

  • நாகலம் என்னு கலனுடைமை யங்கலம் யாதலத் துள்ள தாஉ மன்று ’’ -குறள். என்னும்-' ஆம் கட்டுாைச் சுவைபட கின்றது. -வி. கோ. கு.

அஃதுண்டேற் பொன்மலர் நாற்றமுடைத்து : o H= —o -: H so # I I - அஃதுண்டேல்-' எல், எனின் என்பதன் மரூஉ. -வி. கோ. சூ.