பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. புலவர் பெருமை 27 மலாவன் வண்டமிழோர்க் கொள்வான் : மலாவன்-தாமரை மலரிலிருப்பவன். ' பூவெனப்படுவது பொறி வாழ் பூவே ” என்பது கோக்குக. தாமரை என்பது திருமால் உங்தி யாகிய தாமாை.

  • கலைமகள் வாழ்க்கை கூறியமையின் மலாவன் இதய கமலா சனளுகிய கடவுளெனப் பொருள்கொள்ளல் பொருங் தாது.”

i No -ச. வை. தா. வண்டமிழோர்-தமிழர் என்பது தமிழோர் என்ருயிற்று ; தமிழ்ப் பயிற்சியிற் சிறந்த புலவரையே குறித்ததாம். ' நூற்செல்வத்தைப் பிறருக்கு உதவும் வண்மையையுடைய தமிழ்ப் புலவர்.” உ. வே. சா. ~ * r- LI п L மலாவன்செய் வெற்றுடம்பு மாய்வனபோல் : வெற்று டம்பு-வெறுமை உடம்பு என்பது வெறும் உடம்பு என்ருகி வெற்றுடம்பாயிற் று. ' உயிர்நீப்பின் தனக்கென ஒரு பெருமையும் இல்லாத உடம்பு.’’ -உ. வே. சா. ' மண் நீர் முதலிய பூதங்களாலாயதென்பது அறிவித்தற்கு வெற் அறுடம் பென்ருர்.” - ت|- B5. மாயா புகழ்கொண்டு மற்றிவர் செய்யுமுடம்பு : புகழ்கொண்டு-புகழ் என்றும் பொன்ருது கின்று நிலவும் பான் மைத்து என்பது, ' ஒன்ரு வுலகத் துயர்ந்த புகழல்லாம் பொன்ருது நிற்பதொன் றில் ” என்னுங் குறளான் அறியப்படும். புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவ னேவா வான ஆர்கி, யெய்துப வென்பதஞ் செய் வினைமுடித்து ' எனவரும் புறநானூற் றடிகளாற் புலவாாம் பாடப்பட்டோரின் பெருமை நன்கு விளங்கும். அஃதற்ருயின் புலவர் பெருமை கூறலும் வேண்டுமோ !

  • இவர் செய்யும் உடம்பென்றது நூல்களை ; எழுவகைத் தாதுவி னுயிர்க்குடல் போற்பல, சொல்லாம் பொருட்கிட கை வுணர்வினின், வல்லோ ரணிபெறச் செய்வது செய்யுள் ' என்று நன்னூலார் புலவாது படைப்பை உடலோடொப்பிடுதல் இங்கே கினைத்தற்குரியது. பிரம னைக் காட்டினும் புலவர் தம் நெஞ்சிற்கு அணியாாதலின் இவரெனச் சுட்டினர்.” -உ. வே. சா.