பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II மகாசந்திதானத்தின் திருவுள்ளம். தமிழ்மொழி இக் காலலயுள்ள நிலையில் தமிழ்மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் வெளிவரும் நூல்களே மொழிபரப்பும் பெரும் பணிக்குரிய முதற்கருவியாம் என்பது மகாசந்திதானத்தின் முடிபு. இம்முடிபுக்கேற்ப, ஆதீனத்தொடர்புடையதும், நீதிபுகட்டும் முறையில் திருக்குறளேயொட்டி வைத்தெண்ணப்படுவதுமாகிய நீ தி ெந றி வி ள க் கம், புதுமுறையில் புத்துரையுடனும், பல உரைகளிற் கண்ட உரை நயங்களுடனும், ஆங்கில மொழிபெயர்ப்புடனும் வெளிவரின் பெரும் பயன்தருவதாகும் என்று மகா சங்கிதானம் குறிப்புணர்த்தினர்கள். அத்திருக்குறிப் புணர்ந்து, ஒன்றுக்கும் பற்ருத சிறியேன் என் சிற்றறிவிற்கெட்டியவரை முயன்று அகனே முடிக் து நிறைவிக்க மகாசங் நிதானத்தின் தி ரு வ ரு &ள நாடினேன். தி ரு வ ரு ள் சுரங்கது; இச்சிறு நூல் எழுந்தது. தமிழ் வளருங் தென் பாண்டி காட்டினே வளமு.மு. விக்கும் கண் பொருநை என்னும் தாமிரபருளிையின் வட கரையிலுள்ளது பூரீவைகுண்டம். அ:கனே க் நூலாசிரியர் சார்ந்த கயிலாயபுரமென்ற பகுதியிற் பிறக் வரலாறு தவர் இந் நூலாசிரியரான குமரகுருபர். சைவவேளாள குலத்திற்ருேன் றிய இவர் தந்தையார் தமிழ்ப்புலமை சான்ற சண்முக விகா மணிக கவிராயர், த | ய | ர் சிவகாமசுக்கரி அம்மையாம். இவருக்குக் குமாாகவிராயர் என்ற இள வலெ ருவரும் உண்டு. குமரகுருபரர் பிறந்தது.முகல் : மண் டு வரையும் வாய் பேசாதிருந்து, செந்தில் வேலவன் திருவருளால் பேசத்தொடங்கினர். மேலும். அவர் குமரகுருபரன் என்.று அவ்வேலவல்ை அமுைக வும் பெற்றர். உடனே கந்தர் கலிவெண்பா ' என்ற நூலே அவர் அருளிச்செய்தார். ந்ெத க் கை i வன் பால் வைத்த ஆசிரியர், பின், வேலவனைப்படி ஞானசிரியரை .2/oונס այ, «»11- Ի Ո 1." (s' u nir: #{@ ںl( ( || செல்ல