பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. கற்றன மறவாமை 33 ஒம்பாது- வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் ” என்று தமிழ் மூதாட்டியார் வரையறுத்துக் கடறியுள்ளார். அதற்கேற்ப, கற்ற அால் க%ளப் பன்முறையும் நினைங் த நினைந்து உள்ளத்து அமைத்துக் கொள்ளுதலே ஒம்புதலாகும்.

  • கசடறக் கற்றலாவது விபரீதவையங்களை நீக்கி மெய்ப்பொருளை கல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல் ” என்ற பரிமேலழகருரை இங்கு நினைவுகூாற்பt ற் று.
படியிற் கல்வி விரும்பினேன் பாடம்போற் று மதுபோல * †

-பிா புலிங்கலிலை. மற்றும் பரிந்து சில கற்பான் தொடங்கல் : மற்றும்-பிறிது என்னும் பொருள்பட கின்றது என்பர் ஒரு சாாார்; எனினும், மற்றும் என்பதிலுள்ள உம் முன்னர் வருந்திப் பயின்றதேயன்றி யென்னும் பொருளைப் பயப்பதாதலால் இறந்தது கழி இய எச்சப் பொருட்டாதல் நோக்கி, மீண்டும் எனப் பொருளுாைக்கப்பட்டது. பரிந்து- நாம் கற்றது போதாதென மனமிாங்கி -மோ. வே. கற்பான்-பானிற்று எதிர்கால வினையெச்சம். கருந்தனம் கைத்தலத்த உய்த்துச் சொரிந்திட்டு : o கருந்தனம்- ஈண்டுக் கருமை, பெருமைப் பொருளது ” -வி. கோ. சூ. கைத்தலத்த-: இடவடியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம். கைத்தலம் - கையினது தலமென ஆருவதன் ருெகையாகவேனும், கையர்கிய தலமெனப் பண்புத்தொகையாகவேனுங் கொள்க.” -வி. கோ. சூ. உய்த்து- செலுத்தி என்னும் பொருட்டு. இஃது இவ்விடத்துப் ę ¢ புறத்தே கொண்டு போய் o என்னும் பொருள்பட நின்றது. இது செய்து ' என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம்.” -சி. மு. ' உய் - பகுதி, த்-சங் கி, த் ா_ இடைநிலை, உ - விகுதி. இப்பகுதி f : பிழைத்து * † என்னும் பொருளில்வரின் உய்ந்து ** arলা மெல்லெழுத் துச் சந்தி பெற்றுவரும் ; பகுதி ஒன்றே சக்திவகையால்_பொருள் வேறுபடுதல் காண்க.” -தி. சு. செ. சொரிந்திட்டு-இதில் இடு அணைவின்ை ; ' அது பேதமையை உணர்த்திற் று.” --மோ. வே. ' உய்த்துச் சொளிங் கிட்டு - மதியாமற் போக விட்டு -உ.வே.சா. 5