பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நீதிநெறிவிளக்கம் அரிப்பரித்தாங்கு : ' (அக்க சாலையினின்அஞ் சிதறி) மண்னேடு கலங்து கிடக்கும் பொற்பொடிகளை அளித்தெடுத்து. அரிப்பு - மண்னேடு கலந்து கிடக்கும் பொற்றுாள் அளித்தெடுக்கப்படுதல் பற்றி அரிப்பெனப் பட்டது.” -அ. கு. ' அரிப்பரித்து என்பது போர் பொருதான்' என்பதுபோல நின்ற தாதலால் அதற்கு அளிப்புச் செய்து ' எனப் ப்ொருள் சொல்லப் பட்டது. இவ்வாறன்றி, அரிப்பு - அளிப்புக் கருவியால், அளித்து - (மண்ணை) அளித்து எனப்பொருளுாைத்து, அரிப்பு தொழிலாகு பெய ாாய் அத்தொழிற் கருவியை உணர்த்தியதெனக் கொள்ளினும் பொருங் தும். அளித்து செயப்படுபொருள் குன்ருவினையாதலால் ' மண் ” என்னுஞ் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது.” -கோ. இ.

  • அரிப்பளித்து என்பது ' அரிப்பினுல் அளித்து ' என விரியும்.”

-சி. மு. ' அரிப்பளித்த '-அடியடித்தான் என்பதுபோல் அரித்தலைச் செய்து என்று பொருள் கொள்க. ' அரிப்பு ” என்னுங் தொழிற் பெயரை அளிக்கத்தக்கவைகளுக்கு ஆகுபெயாாக்கியு முாைக்கலாம்.” - I- ւ-լ- செ.

  • அளிப்பரித்தல் - கடைவீதி முதலிய இடங்களில் உள்ள புழு கியை எதேனும் சிறு பொருள் கிடைப்பது கருதிப் பல கோங் கொழித்தல் ; இதனைச் செய்வார் அளிப்பரென்று வழங்கப்படுவார்.”

.Fmي .1هثG ..د2-ــــــــ , 'அரிப்பரித்தல் - வெயிலில் கின்று மண்ணை அரித்தெடுத்தல். இவ் வரித்த மண், வீடு கட்டுதற்கும் பாண்டம் வனைதற்கும் பயன்படும்.” -இள. ஆங்கு--யாற்றங்கரை மண்ணிடைச் சென்று அளித்தரித்துப் பொன் தேடுங்கால், கிடைத்த விடத்து அதனைச் சேர்ப்பதாலாகும் உடற்சோர்வையும் கிடையாவிடத்து உடன் எய்தும் உளச்சோர்வையும் ஒருங்கே யளிக்கும் பெற்றியது அரிப்பளித்தம் ருெழிலாதலின் அத் தொழில் செய்வாாைப் போல என்று ஆங்கு ' என்பதற்குப் பொருள் கூறப்பட்டது. எய்த்துப் பொருள் செய்திடல் : எய்த்து-எய்த்தல் - இளைத்தல். ' பேயாய்த் திரிங் தெய்த்தேன்' -சுந்தாழர்த்தி நாயனுர். சிறிது சிறிதாக அரித்துத் திாட்டுதலால் நேரும் உழைப்புப்பற்றி, எய்த்து எனக் கூறினர். பொருள் செய்திடல் - செய்க பொருளை, பொருள் செயல் வகை ” என்புழிப்போலச் செய்தல் ஈட்டுதற் பொருளது.