பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நீதிநெறிவிளக்கம் கo. நல்கூர்ந்தார் கல்விநலன் எனைத்துணேய வேனு மிலம்பாட்டார் கல்வி தினேத்துணேயுஞ் சீர்ப்பா டிலவாம்-மனைத் தக்காள் மாண்பி ல ளாயின் மனமக னல்லறம் பூண்ட புலப்படா போல். o R. H. 1. எனத் துணையவேனும் - எவ்வளவு மிக்கனவாயிருப் பினும், இலம்பாட்டார் - வறியவருடைய, கல்வி - கல்வி நலன் கள், தினத்துணையும் - ஒரு கினேயளவேனும், சீர்ப்பாடு - சிறப் பு:அறுதல், இலவாம் - இல்லாதனவாய் விடும் ; (அஃது எது போல வெனின்) மனத்தக்காள் - இல்வாழ்க்கைக்குத் தக்கவளாகிய மனேயாட்டி, மாண்பு - நற்குண நற்செய்கைகளாலாகிய பெருமை, இலளாயின் இல்லாதவளாயின், மணமகன் - அவ ளுடைய கணவன், பூண்ட H மேற்கொண்ட, நல்லறம்-(இல்லற மாகிய) நல்லறத்தின் பெருமைகள், புலப்படாபோல் - (சிறவாமல்) மறைவன போலவாம். 2. இலம்பாட்டார் கல்வி எஃனத்துனேய வேனும் தினத்துஃனயுஞ் சீர்ப்பாடிலவாம் , மணமகன் பூண்ட நல்லறம் மனத்தக்காள் மாண்iல் ளாயின் புலப்படாபோல். 3. பொருள் வளத்தானன்றிக் கல்விகலன் சிறவாது ; இதுவே இவ்வுலக வியற்கை. 4. ' தற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்க்கார் சொற்பொருள் சோர்வு படும் ’’ து பள். மனைமாட்சி யில்லாள்க னரில்லாயின் வாழ்க்கை யெனை மாட்சித் தாயினு மில் ' கு.பள். ' கல்லாத மாங் தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கடற்ற மல்லாத மாந்தர்க் கறங்கூற்றம்-மெல்லிய வாழைக்குத் தானின்ற காய்கூற்றங் கூற்றமே யில்லிற் கிசைந்தொழுகாப் பெண் ” -மு. துாை. 5. எனைத்துணையவேனும் இலம்பாட்டார் கல்வி : 1. H ' வறுமையிற் கல்விபோலப் புலப்படா மருங்கு னல்லார் r; (திருவிளையாடல்) -உ. வே. சா. எனைத்துணையவேனும்-' எனை, எத்தனை என்பதன் மரூஉ. இது குறிப்புமுற்று, எனும் என்பது சோ வினையெச்சமாயது. ' எனைய ’ என்ற குறிப்புப் பெயரெச்சம் குறைந்து என ’’