பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கo. நல்கடர்ந்தார் கல்விகலன் 37 என்பது ' எனும் ' என மருவி †† என்று கின்றதுமாம். ங் கி எனினும் கின்றது. இலம்பாட்டார்- இலம்பாடு இன்மை என்னும் பண்படியாகப் பிறந்த பெயர். இலம்பாட்டார் என்பதில் இலம்பாடு பகுதி, ஆர் பலர்பால் விகுதி. பாடு என்பது ' உடம்பாடு ”, ' கடப்பாடு ' என்புழிப் போலத் தன்மை என்னும் பொருள்படும். ஆகவே இது இன்மையாதல் என்று பொருள்படும். த | LE- i. ■ : இலனென்னு மெவிவம் ” என்று திருவள்ளுவர் கூறியதால் இலம்பாட்டின் இளிவாவு கன்குனாப்படும்.

இலம், நலம் என்பதுபோல அம் விகுதிப் பண்புப்பெயர். இப் பண்புப்பெயர் பெரும்பாலும் பாடென்னுங் தொழிற் பெயரைச் சார்ந்தே வருமென உணர்க. பாடு படு என்னும் முதனிலை கிரிங்,த தொழிற்பெயர். இவ்விரண்டுசொல்லுங் தொக்க இலம்பாடென்பது ஒருசொல்லின் தன்மையது.” -கோ. இ.

தி2னத்துணையும் சீர்ப்பாடிலவாம் :

  1. ,

தி2னத் துணையும்- தினை சிறுமைக்குக் காட்டியதோ ரளவை -கோ. இ. சீர்ப்பாடு- சீர்ப்படு ' என்னும் முதனிலை சீண்ட தொழிற் பெயர்.

  • கல்வி சீர்ப்பாடில என்பது பால்வழுவமைதி.” -கோ. இ.

LD"26Or த்தக் காள் மாண்பிலளாயின் : I -- ம2னத்தக்காள்- மனை என்னும் வீட்டின் பெயர் அதன்கண் நடத்தப்படும் வாழ்க்கைக்கு ஆதலால் இடவாகு பெயர். இாண்டு சொல்கூடி ஒருசொல்லின் தன்மைப்பட்டு நின்ற மனைத்தக் காள் இறங்த கால வினையாலனையும் பெயர்.” -கோ. இ.

  • மனை-இல்லறம் ; அதற்குத் தக்கவள் மனைத்தக்காள் ; 'மனைத் தகு ஒர் பகுதியாக் கொள்ளினு மமையும்.” ه حـr .لا . Cتقام -

மாண்பிலள்- மாண்பு, கற்புடுத்தன்பு முடித்து காண்மெய்ப் பூசி கற்குண நற்செய்கை பூணுதல்.” -சி. வை. தா. மனைவியின் தற்குனங்களாவன : வறியார்மாட் டருளுடைமை, நாயகன் முனியினு மன்பு நீங்காமை, முதலாயின. ; கற்செயல்க ளாவன : * சிறு காலேயட்டில் புகல், அருத்தியுறச் சமைத்தல், சுவை திருத்தி யூட்டல், ம. காலை யென்னது விருங் தழைத்தல் முதலாயின.” . ق .Iك --

  • மாசிலாக் குலத்து வந்தாள் வருவிருங் துவப்பஆட்டு, நேசமிக் குடையாள் கொண்க ரிைனைப்பறிங் தொழுகு நீராள், தேசஅ வாய்மை