பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நீதிநெறிவிளக்கம் யுள்ளாள் சினந்திட லென்றுமில்லாள், பேசுதிண் கற்பு வாய்க் தாள் பெற்றதே கொண்டுவப்பாள் ” என்ற குசேலோபாக்கியானச் செய்யு ளாலும் இதை யறியலாம். ' மடப்பதாஉ மக்கட் பெறுவதா உம் பெண்பான் முடிப்பதாஉ மெல்லாருஞ் செய்வர்-படைத்ததனல் இட்டுண்டில் வாழ்க்கை புரிந்துதா நல்லறத்தே நிற்பாாே பெண்டிரென் பார்.” *' m என்ற அறநெறிச்சாாச் செய்யுளும் நோக்குக. மனைத்தக்க இம்மாண்பே மங்கலமென்ற மனைமாட்சியாகும்.

  • மனைத்தக்காள் மாண்பிலள் என்றது திணைவழுவமைதி.”

-கோ. இ. மணமகன் நல்லறம் பூண்ட புலப்படாபோல் : மணமகன்-மணஞ்செய்த மகன் எனவிரியும். நல்லறம்- நல்லறமாவது அருந்தவர் விருந்தர் முதலியோாைப் பேணுதல். அது இந் நூலாசிரியர் கூறிய ' கற்குண நிறைந்த கற்புடை மனைவியோ, டன்பு மருளுங் தாங்கி யின்சொலின், விருந்து புறங் தங் தருங்தவர்ப் பேணி, யைவகை வேள்வியு மாற்றி ' என்னும் சிதம்ப மும்மணிக் கோவையானும் பெறப்படும்.” --نتئH. رئ • நீங் அறத்தாற்றி ளிைல்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன்.” I என்ருர் திருவள்ளுவ நாயனுராதலின், இல்லறத்தை நல்லற மென்ற னர். இது பற்றியன்றே இல்லற மல்லது நல்லற மன்று ” என்ருர் ஒளவையாரும்.” -வி. கோ. சூ. புலப்படா-' புலப்படாமை யென்னும் பொருட்டா வுாைத்தலு மாம்.' -வி. கோ. து. 1

  • புலன்களுக்கு விடயமாதல் புலப்படுதல் - அஃதாவது தோன்றல்,

-சி. էԲ. ' இஃது உவமையணி. இது வடசொல் விாவாத தனித்தமிழ் வெண்பாவாதல் காண்க.” -வி. கோ. சூ. EIowever great may be the learning of poor men, it will never be appreciated so much as a grain of timay. As if the mistress of the house possess not the qualifications which become a wife, the virtues, with which her husband is endued, will not become conspicuous. —H. S.