பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நீதிநெறிவிளக்கம் கக. இது |ெமது இன்சொல்லன் ருழ்நடைய யிைனமொன் வில்லானேல் வன்சொல்லி னல்லது வாய்திறவா-என்சொலினுங் கைத்துடையான் காற்கீ ழொதுங்குங் கடன் ஞாலம் பித்துடைய வல்ல பிற. 1. இன் சொல்லன் - (நன் கற்றதன் பயகை) ஒருவன் LE . == @ for # த භු i_گئے” go னிய சொற்களேயே பேசும் இயல்புடைய கைவும் WᎢ Ꮁ Fa pp L_ | # f 鸟儿 L/ థ్రి) | 7 த g 譯 யன் - பணிந்து ஒழுகும இயல்புடை பகைவும், ஆயினும் H ஆனலும், ஒன்று - (பொருளல்லவரையும் பொருளாகச் செய் யும் செல்வப் பொருளாகிய) ஒன்றுமட்டும், இல்லானேல் - சிறிதும் இல்லானுயின், வன் சொல்லின் - (அவனேக் கண்ட விடத்த க்) கடுஞ்சொற் சொல்லுதலினின்றும், அல்லது - அல்லா மல் (இன்சொற் சொல்லுதலுக்கு), வாய்கிறவா - (உலகமக் கள்) வாய் திறக்க மாட்டார்கள் என் சொலினும் - எத்தகைய கடுஞ் சொற்களேச் சொன்னலும், கைத்துடையான் - கையிற் பொருளுடையா ைெருவனுடைய, காற்கீழ் - அடிக்கீழே, துங்கும் - விழ்ந்து கிடப்பார்கள் கடல் - கடலாம் GT: "-- ஒ கு y ற புை குழபபடட, ஞாலய - இவ்வுலகத்திலுள்ள மக்கள் : பிக்கு டைய - மயக்கவுனர் வுடையவர்களே அவர்கள்; அல்ல பிற மற்று மயக்கவுனர் வில்லாதவர்க ளல்லர்போலும் ! 2. கடன் ஞாலம் இன்சொல்லன் தாழ்நடையயிைனும் ஒன் றில்லானேல் வன்சொல்லினல்லது வாய்கிறவா ; கைத்துடையான் என்சொலினுங் காற்கீழொதுங்கும் , பித்துடைய பிற அல்ல ! 3. கற்ருேரினும் செல்வரைப் போற்றுவதே இவ்வுலக வியற்கை ! இது மயக்கவுணர்வின்பாற் பட்டதாதலால் கற்றலே [56ŬT [D]. 4. இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வாை யெல்லாருஞ் செய்வர் சிறப்பு.” -குறள். இல்லார்வாய்ச் சொல்லின் நயம் இன்ன ” -இன்னுதாற்பது. ' கல்லானே யாலுைங் கைப்பொருளொன் மறுண்டாயின் எல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வர்-இல்லான இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த காய்வேண்டாள் செல்லா தவன்வாயிற் சொல்.” -நல்வழி.