பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. இதுவுமஅது 41 ால்லாவின் கன்ருயி குைம் விலைபெறுஉங் கல்லாாே யாயினுஞ் செல்வர்வாய்ச் சொற்செல்லும் புல்லிாப் போழ்கி னுழவேபோன் மீதாடிச் செல்லாவா நல்கூர்ந்தார் சொல். -நாலடியார். 5. உயிர்க்குறுதியைத் தரும் ஒருவனது கல்லொழுக்க முடை нині Н11 L/ / நோக்காது, அழியுங் தன்மைத்தாகிய பொருளுடைமையை பால் மகிக் தல் பெருங்குற்றமாதலின் * பித்துடைய எனக் கூறியும் | ■ H HH LH HH H அமையாது, பிற அல்ல் என அதனறியாமையைப் பின்னும் வற்பு:அக் | க. பினர். நல்லொழுக்கமுடையோர்க் கன்றி மற்றையோர்க்கு இன் சொல் சொல்லுதலும், பணிந்து நடத்தலும் இலவாதலின் அவ்விாண் டையும் எடுத்துக் கூறினர்.” -தி. சு. செ. (டி. சொல்லன் தாழ்நடையனுயினும் : (டி. சொல்- கேட்பார்க்கு மகிழ்ச்சியை விளைக்கும் மதுர வார்க்கை.” -அ. கு. இன்சொல் இனின்ேறல் காண்பான் ” என்ற தமிழ்மறை ஆட்சி M II எண் нѣ . தாழ்நடையன்- தாழ்நடையாவது எதிர்கொளல், இருக்கைவிட் டெழுதல், வணங்குதல் முதலியன.” -ر. نتی . எதிர்சென்று முகமன்கூறி யிருக்கையு கல்கியுண்டே வதிசய மென வினவி யன்பொடு முக மலர்ந்து துதிபுரிந் துபசரிக்குங் தொழிலினற் செலவொன்றில்லை யதிர்கடி லுலகுளோர்த மன்பெலாம் வாவாமாதோ ” என்ற நீதிநூற் செய்யுளு நோக்குக. ' பணிவுடைய னின்சொல தை லொருவற் கணியல்ல மற்றுப் பிற.” என்ற வள்ளுவர் வாக்காலும் இன்சொல்லுடைமையும் பணிவுடைமை யும் ஒருங்கே சேர்ந்து செல்லுதல் உணரப்படும். ஒன்றில்லானேல் : ஒன்று (ம்) - இஃது எண்ணுகுபெயாாய்ப் பொருளை யுணர்த்தி மின்ற து.” -சி. էԲ. ' ஒன்று என்னும் வரையறைப் பண்பு இங்குச் சிறுமையை யுனர்த்தியது ; அதனிற்றில் இழிவுசிறப்போடு முற்றுப்பொருள் தரும் உம்மை தொக்கது.” -ஏ. எல். ஜே. ' ஒன்று என்றது எண்ணலளவை யாகுபெயர் : அஃஅ அமத் ம்ெகும் இன்பத்திற்குத் துணைக்கருவி மாத்திசையாய் கின்ற அச்சிமப் புடைப் பொருண்மேல் கின்றது. ஒன்று மில்லானேல் என உம்மை வரு வித்துாைப் பாகுமுளர்.” -வி. கோ. சூ. 6 =