பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நீதிநெறிவிளக்கம் " பொருளல் லவாைப் பொருளாகச் செய்யும் == பொருளல்ல தில்லை பொருள் ' என்பதனல் பொருட்செல்வத்தின் இன்றியமையாமை விளங்கும். o ■ 5 5 o வன் சொல்லி னல்லது வாய்திறவா : வன்சொல்லின்-வல் - சொல் = வன்சொல். கேட்போர்க்கு வெறுப்பினை விளைவிக்குங் கடுஞ்சொல். I 1. என் சொலினும் : ' கடிங் து பேசினுங் கைவிடாரென்பது தோன்ற என் சொலினு ' மென்ருர்.” -ՖՎ. து . ' என்-வினப்பெயர் ; ' என்னனும் விளம்பரிது ' என மூன்ற னுருபேற்றும், ' என்னுக் கடைவுடையேன் யான்', ' என்னுக்கோ வளர்கின்றதே ' என கான்கனுருபேற் அம் வரும். உருபேற்பது பெயாேயன்றி வினையன்றென அறியமாட்டாத ஒருவர் குறிப்பு வினை முற்றென்பர்.” -கோ. இ. கைத் துடையான் காற் கீழொதுங்குங் கடன் ஞாலம் : ' கையிலுள்ளது கைத்து ; இது குறிப்பு வினைப்பெயர். -சி. மு. கைத் தடையான்- * பொருளுடையான் - ஏழாம் வேற்றுமைத் தொகையாகவும், இடைகின்ற அத்துச்சாரியை முதல் அகாங் கெட்ட தாகவுங் கொண்டு கையிற் பொருளுடையா னெனப் பொருள் கூறினும் பொருங்தும்.” -கோ. இ. ' செல்வாையும் வறிஞாையும் முறையே உடையாாேனவும் இல்லா ரெனவுங் கூறுதல் வழக்கு.” -வி. கோ. சூ. + 7.

  • கைத்துண்டாம் போழ்தே காவா தறஞ்செய்மின் -நாலடியார்.

' முன்னர்ப் பொருளில்லாதவனை இன்சொல்லன் தாழ்நடைய 畢 = h | # 酉 -- --- னென்று ■ கூறியவற்றிற்கு மறுதலையாக இங்தே தைகதுடையானுககு வன்சொல்லன் மீதார்ந்த கடையினயிைனும் என்பவற்றை வருவித்துப் பொருளுாைக்க.” உ. வே. சா. காற் கீழ்-' என்றமையால் அவனுக்கு அடிமையாகி என்று ாைப் பினும் அமையும் ” -வி. கோ. திரு. கடன் ஞாலம்-' கடல்=கள் -தல் ; கள் - தோண்டு ; சகாாாற் ருேண்டப்பட்டமையின் கடல் காரணப்பெயாாயிற்று.” -வி. கோ. சூ. ஒாலம் இடவாகு பெயராய் மக்களை உணர்த்தியது. பித்துடைய அல்ல பிற : பித்துடைய-' நல்லதன்பாலுள்ள கன்மையுங் தீயதன்பாலுள்ள தீமையு முள்ளவாறு பிரித்துனாாமை பற்றிப் பித்துடைய என ’க் கூறினர். -அ. கு.