பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நீதிநெறிவிளக்கம் இவறன்மை கண்டு முடையாரை யாரும் குறையிரக்துங் குற்றேவல் செய்ப-பெரிதுங்தாம் முற்பக ைேலாதார் நோற்ருரைப் பின்செல்லல் கற்பன்றே கல்லாமை யன்று. 1. இவறன்மை - ஈயாத்தன்மை (உலோபத்தன்மை) உடைய ராதலே, கண்டும் - அறிந்திருந்தும், உடையாரை - செல்வ முடையாரை, யாரும் - மற்றையோர் யாவரும், குறையிாந்தும் - தத்தங் குறைகளே வாய்விட்டுக் கடறிப் பொருளிரந்தும், குற்றேவல் - (அச்செல்வர்) ஏவிய சிறு பணிகளையும், செய்ப - செய்து முடித்துக் (கைகட்டி நிற்பார்கள்); பெரிதும் - மிகுதியும், தாம் - தாங்கள், முற்பகல் - முற்பிறப்பில், கோலாகார் - (செல் வம் பெறுவதற்கு ஏற்ற) தவஞ் செய்யாதவர்கள், நோற்ருரை - (முற்பிறப்பிற்) பெருங் தவஞ் செய்தவர்களே, பின் செல்லல் - (இவ்வாறு) பின் தொடர்ந்து செல்லுதல், கற்பு அன்றே - கல்வி யறிவுடைமையே யாம் ; கல்லாமை - அறிவின்மை, அன்று - அனமும. 2. உடையாரை இவறன்மை கண்டும் யாரும் குறையியங்தும் குற்றேவல் செப்ப; தாம் முற்பகல் பெரிதும் கோலாகார் நோற்ருபை ப் H m in ■ h ■ h பின் செல்லல் கல்ல மை பன் s?]) கற்பன்றே. 3. மேலைத் தவத்தளவே யாகும் செல்வமாதலால் பிச்சை புகினுங் கற்றலே நன்று. 4. இலர்பல ராகிய காான கோற்பார் லெர்பலர் கோலா தவர் ' -குறள்.

  • ஆகா தெனினு மகத்துகெய் யுண்டாகின் போகா தெ.அம்பு புறஞ்சற் அம்-யாதனங் கொடாஅ .ொனினு முடையாாைப் பற்றி விடாஅ ருலகத் தவர் ” -நாலடியார்.

' கரும வரிசையாற் கல்லாதார் பின்னும் பெருமை யுடையாருஞ் சேற-லருமாபி ளுேத மாற். மொலிகடற் றண்சேர்ப்ப பேதைமை யன்ற தறிவு.” -நாலடி பார். 5. உலோப குணமுடையவரைப் பின்பற்றிச் செல்லல் அறியாமை என உலகினர் கூ, ங் கூற்றை மறுப்பார் முன்னுளில் தவமுடையவாைத் தவமில்லார் பின்பற்றிச் செல்லல் முறையாதலின் ' கற்பன்றே கல்லாமை யன்று ” என்ருர். -தி. சு. செ.