பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நீதிநெறிவிளக்கம் கா. கல்வியழகே யழகு கற்ருோக்குக் கல்வி நலனே கலனல்லால் மற்ருே ரணிகலம் வேண்டாவாம்-முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டா யாரே அழகுக் கழகுசெய் வார். ** a HR 1. கற்ருேர்க்கு - கல்வியறிவுடையோர்க்கு, கல்வி - (அக்) கல்வியினுற் பெற்ற, நலனே - அறிவே, கலன்-(அவரால் விரும் பப்படும்) ஆபரணமாம் ; அல்லால் - அதுவே அன்றி, மற்று - பிறிது, ஒர் அணிகலம் - ஒராபரணமும், வேண்டா ஆம் அவரால் வேண்டப்படுவதில்லையாம் ; முற்ற முழுவதும், முழு மணி - பருத்த மணிகளால் ஆகிய, பூனுக்கு - ஒர் ஆபானக் திற்கு, பூண் - (மற்றுமோர்) ஆபரணம், வேண்டா - வேண்டப் படுவ்தில்லை ; யாரே - யார்தாம், அழகுக்கு - அழகினைக்கு, o ■ = - is ■ ■ liri 2 F. - H அழகுசெய்வார் அழகு செய்யப் புகுவாாகள ■門 (ஒருவருமிலம்). 2. முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டா ஆம் , கம்ாேர்க் குக் கல்வி நலனே கலனல்லால் மற்றேர் அணிகலம் வேண்ட வாம் , அழகுக்கு யாரே அழகு செய்வார் ! 3. கல்வியிற் சிறந்தோ ரணிகலனில்லை.யாதலால் அதனை விரைந்து பெறுதல் வேண்டும்.

  • துண்மா னுழைபுல மில்லா னெழினல o

மண்மாண் புனைபாவை யற்று.” -ஆலள். "| 4. இடைவனப்புங் தோள்வனப்பு மீடின் வனப்பும் நடைவனப்பு நாணின் வனப்பும்-புடைசால் கழுத்தின் வனப்பும் வனப்பல்ல வெண்னேற டெழுத்தின் வனப்பே வனப்பு.” - லாதி. ' குஞ்சி யழகுங் கொடுங்தானைக் கோட்டழகு மஞ்ச ளழகு ம்ழகல்ல-நெஞ்சத்து நல்லம்யா மென்னு நடுவு நிலைமையாற் கல்வி யழகே யழகு.” -நாலடியார். 5. கற்றேர்க்குக் கல்வி நலனே கலன் : கல்வி நலனே- கல்வி - கற்றல் கற்ற நாற்பொருளிற்குத் தொழிலாகு பெயராய் நின்றது. நலம் என்னும் அஃறினைப் பெயரீம்அ மகாத்திற்கு னகரம் போலியாகி நின்றது.” —(3шоп. (36ш. நலன் என நிற்றல் இயல்பு எனவும், மகா மெய்யாதல் போலி எனவுங் கூறுவர் ஒரு சாாார்.