பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நீதிநெறிவிளக்கம் கடு. கற்கையவா தம்மின் மெலியாரை கோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென் றகமகிழ்க-தம்மினுங் கற்ருரை கோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம் எற்றே யிவர்க்குநா மென்று.

  1. o

1. தம்மின் - கம்மைக்காட்டினும், மெலியாரை - பொருள் குறைந்த ஏழைகளே, நோக்கி - (ஒப்பிட்டுப்) பார்த்து, தமது - தம்முடைய, உடைமை - செல்வம், அம்மா பெரிது - ஒ,ஒ மிகுதியாகும், என்று - என்று (ஒவ்வொருவரும்), அகம் - உள் ளம், மகிழ்க - களிப்பாராக தம்மினும் - தம்மைக்காட்டினும், கற்ருரை - மிகுதியாகப் படித்தறிந்தவர்களே, நோக்கி - (ஒப்பிட் டுப்) பார்த்து, கருத்து - உள்ளம், அழிக - உடைவாராக கற்ற தெல்லாம் - நாம் கற்ற கல்வியனைத்தும், எற்றே - எத்தன்மைய வாம், இவர்க்கு - இவருடைய கல்விப் பெருக்கத்தின் முன், என்று - என்று கருதி. 2. தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரி தென்று அகமகிழ்க , தம்மினும் கற்ருபைநோக்கி நாம் கற்றதெல்லாம் இவர்க்கு எற்றே என்று கருத்தழிக.

  • TH

3. பெற்றது போதுமென்று அமைந்து மகிழ்க கற்றது போதுமென்றமையாது மேலும்மேலுங் கற்க. 4. உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கம்ருர் கடையரே கல்லா தவர்.” --குறள்.

  • -

5. பொருமை முதலிய சீக்குனங்கள் கெடத் தம்மினுஞ் செல்வமுடையாரை நோக்கி யடங்கவேண்டும் என்பார் எளியாாை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென் மகமகிழ்க, எனவும், தாம் கற்றது அமையும் என ஒழியாது மேலுமேலுங் கற்கவேண்டுமென்பார் கற்ருாை நோக்கிக் கருத்தழிக எனவுங் கூறினர்.” -தி. சு. ரெ. ' செல்வத்துக்குப் பெயராய் வரும் உடைமை என்பதைக் கூறினர், செல்வ நிலையிலும் இங்ங்னமே தம்மின் மெலியாரைக் கண்டு அகம் மகிழ்தற்கும், பெரியாாைக்கண்டு கருத்தழிதற்கும். அகம் மகிழ்க என்ருர், அம்மகிழ்ச்சியைப் புறத்திற் காட்டலாகா தென்றற்கு. அழிக’ என்ருர், படித்துவிட்டோம் என்னும் செருக்கின்பால் உள்ள வெறுப் பைத் தோற்றுதற்கு.” -இள. தம்மின் மெலியாாை நோக்கி : மெலியார்-பண்படியாகப் பிறந்த குறிப்பு வினையாலணையும் பெயர். வறுமையால் வருங்கி மெலிந்தோர் என்று பொருள்படும்.