பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நீதிநெறிவிளக்கம்

  • தாழ்ந்து நடப்போனுடைய செல்வமே தனக்குரிய நன்குமதிப் பினத் தப்பாது பெறுமென்னுங் கருத்தினை யடக்கித் கலைவணங்கிக் தாழப் பெறின் செல்வமுஞ் செல்வ மெனப்படு மென்ருர். பணிவில்லா ரிட்த்துள்ளதுஞ் செல்வமெனப்படினுஞ் செருக்கென்னும் அழுக்கடைந்தி வேருென்ருக எண்ணப்படு மென்க.” - رق .[تی .
இருவகைச் செல்வங்களிலொன்றேனும் உடையோர் அச்செல்வக் களிப்பால் தம்மை மறந்து நடப்பின் பழிபாவங்களிற் புகுத்து மாதலிற் பணிந்து நடக்கவேண்டும் என்பார் தலைவணங்கித் தாழப்பெறின் என வும், பணிந்து நடப்போர் செல்வம் இம்மையிற் புகழும், மறுமையிற் சவர்க்காதி யின்பமுந் தருதலில் செல்வ மெனப்படும் எனவுங்

கூறினர்.” -தி. சு. செ.

செல்வத்தாம் கல்வியும் கல்வியாற் செல்வமும் ஒன்றுக்கொன்று துணையாய் நின்று அவ்விாண்டும் ஓங்கிப் பொலியுமாதலின் அவ்விரண்டும் ஒருவற்கு வேண்டற்பாலவாம் என்பது இந் நூலாசிரியர் கருத்து. இது இதற்கு முன்வந்த கo, கக.ஆம் செய்யுட்களாலும் விளங்கும். பொருளுடை மெய்ால் விளையுஞ் செருக்கெழுச்சியைக் கல்வியுடைமை தாழச்செய்யு மாதலின் தாழப் பெறின் என்ருர். பொருட் செல்வத்தை உண்மைப் பொருட் செல்வமாக்குவது கல்வியுடைமையாதலால் அதனை முற்கூறினர். அன்றியும் இல்லையென்று வருவாரை இன்சொன் மொழிந்து தாழ்ந்து எதிர் அழைப்பது முன்னும், பொருள் தருவது பின்னுமாயே நிகழ்வதால், ஆம் முறையே தாழ்மை பயக்கும் கல்வியுடைமையை ஈகை பயக்கும் செல்வ முடைமைக்கு முன்னிறுத்தினர் என்றலுமாம். இங்ங்னம் தாழ்மையும் ைெகயுமான பயன்களைப் பெற்றபொழுதே கல்வியுடைமையும் செல்வ முடைமையும் உண்மைச் செல்வங்க ளெனப்படும் என்றற்குச் செல்வ முஞ் செல்வமெனப்படும் என்ருர். | -இள.

செல்வமுஞ் செல்வமெனப்படும் : நூ f : m * : H ■ 野 # + . . " == H எனப்படும் : என்பது இல்வாழ்வா னென்பான் ' என்புழிப்போலச் சிறப்புப்பற்றி நின்றது. -வி.கோ. சூ. தலைவணங்கித் தாழப் பெறின் : |

செருக்கடங்கித் தாழப்பெறுதல் அருமையாதலின் தாழப் பெறின் என்ருர், கண்டுத் தாழ வென்னுஞ் செயவெனெச்சம் தொழிற்பெயர்ப் பொருள்பட்டு கிற்றல் காண்க. -வி. கோ. சூ.
த லவணங்கித் தாழப்பெறின் என்ருர் கல்வியுடைமை செல்வ முடைமை என்னும் இரண்டாலும் விளைவதாம் செருக்கை அவ்வப்போதும் அடக்கிக்கொண்டே வால் வேண்டுமென்பதற்கு. தாழ்தலை யுடையவர் கொடையை யுடையாா யிருப்பாாதலால் தாழப்பெறின் என்பதனேடு நிறுத்திஞர். அங்கனங் தாழ்தலின் அருமையும் பெருமையுங் தோன்ற, * கீழேர்ாயினுந் தாழவுரை ' என்னும் முதுமொழி (கொன்றைவேந்தன்) இங்குக் கருதக்கூடியது.” -இள.