பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"לי அநூலை இயற்றி ஞானசாரியரின் திருவடிகட்குச் சூட்டினர். ஞானசாரியர் திருவுளமகிழ்ந்து அவரை ஆட்கொண் ட்ருளி ஞானுேபதேசஞ்செய்வித்து, குமரகுருபரசுவாமி கள்' என்று பெயர்கடறி வாழ்த்தி வாங் த க்தருளினர். பின், ஆசிரியர் பெருமானின் ஆணப்படி குமர குருபரஅடிகளார் காசி நகரடைங் கார்; ஆங்கே, கேதார நாதரைத் தொழுது வணங்கி, காசிக் கலம்பகம்’ என் அனும் பிரபங்கத்தைப் பாடியருளினர். ஒருநாள், அவர் கலைமகளின் அருளால் துருக்கர் மொழியின் பயிற்சியும், காளியினருளால் சிங்க ஊர் தியும் பெற்று, அவ்வூர் முகம்மதிய அரசனிடத்துச் சென்று பல அற்புதங்களைச்செய்து, சைவத்தின்மேற் சமயம் வேறிலை என்றும், அதிற்சார் சிவமாங் தெய் வத்தின்மேற் றெய்வம் வேறிலே’ என்றும் காட்சி யளவையால் கிலைநிறுத்தினர். அதுகண்டு அரசனும் குருபாரை வணங்கினன். மற்றுள்ளார் யாவரும் தேக்கு நீர்சடையானன்பர் செயற்கரிதுலகிலுண்டோ’ எனக் கூறி ஆன்க்கக் கடலுள் அழுந்தினர். கு ரு ப ார், கேதாரங்ாதர் தமது கனவிற்ருேன்றி யருளியவாறே, து னே க் க ○ Lー ன் வட்டமிடும் இடத்தைக் காட்டி 'இவ்விடம் அறஞ்செய்தற்கு வேண்டும்’ என அருளிச் செய்ய, மன்னனும் அவ்விடத்தில், எங்கும் இம்மாக வர்க்கா இயற்றிய மடத்தைப் போலப் பொங்கு நன்மட மொன்றில்லை என்று கண்டார்யாவரும் வியக்க ஒரு மடம் எழுப்பி, அதில் தன் முகரையும் வைத்துத் தத்தஞ்செய்தான். குருபரர் அம்மடத்தில் எழுந்தருளி யிருந்துகொண்டு, மதுரை மன்னல்ை கொடுக்கப்பட்ட பொருள்களி னுதவியால் அம்மன்னன் பெயரால் ஒரு சத்திரமும், கேதாராாதருக்கு ஒர் ஆ ல ய மு. ம் அமைத்தார்; ஆலயத்திற்குரிய கித்திய நைமித்திகங் களுக்குத் திட்டம் செய்வித்தார். இவ்வாறு பல சிவ கர்மங்களைச் செய்துகொண்டு இருக்குங்கால், ஞானசாரி